கார்த்திக் நீலகிரி
உண்மை மட்டுமே பேசுவேன்… அதையும் உண்மை போலவே பேசுவேன்…
உண்மை மட்டுமே பேசுவேன்… அதையும் உண்மை போலவே பேசுவேன்…
ம்ம்ம்ம், அழுத்தம் குடுப்போம்...
Murugesan Karur
அமித்ஷா ஜி: கோவால ஆட்சிய புடிச்சர்லாமா..?
மோதி ஜி: அங்க ஏற்கனவே நம்ம ஆட்சிதான் பங்கு.... 24 ஹவர்ஸும் அதே நினப்புல இருக்காத...
//கதைகள் கதைகள் கதைகள்... வாழ்க்கையை இழுத்துச் செல்வதே கதைகள் தான்...//
யாரிடமும் அதிகம் பழகாத ஜோதிக்கு எல்லோரைப் பற்றியும் தெரிந்திருந்தது. ஊரில் யார் எந்த வீதியில் குடியிருக்கிறார்கள்? எந்தக் கோவிலில் எந்த மாசம் திருவிழா? ரேஷன் கடை மண்ணெண்ணையைத் திருடி யாரெல்லாம் விற்கிறார்களென அத்தனை விவரங்களையும் தெரிந்து வைத்திருந்தான். ரகசியங்களைத் தேடி சேகரிக்கும் காதுகள் அவனுக்கு. ‘உனக்கு யார்றா இதெல்லாம் சொல்றது?’ என ராபியா வியப்பாக கேட்பாள். “எனக்கு யாருக்கா சொல்லப் போறாங்க? ரேஷன் கடைக்கி போறப்போ, தண்ணிக் குழாய்க்கு போறப்போ லாம் சுத்தி இருக்க ஆளுங்க சொல்றத கேட்டுதாங்க்கா தெரிஞ்சுக்கறேன். பத்தாததுக்கு நம்ம கடைக்கி சாப்பிட வர்றாய்ங்களே. பாதிப்பேரு குடிகாரனுக. தின்னு முடிக்கிற வரைக்கும் ஊர்க்கதயத் தான பேசிக்கிட்டு இருக்காய்ங்க.” என்று சிரிப்பான். ஊரைப் பற்றி மட்டுமல்ல மசூதி தெருவையும் அவனுக்குத் தெரிந்திருந்தது. ”நம்ம ஹாஜியார் மக புருஷன் வீட்ல கோவிச்சுக்கிட்டு வந்திருச்சாம்க்கா.” என சமையலுக்குத் தேவையான காய்கறிகளை வெட்டிக் கொடுத்தபடி சொன்னான். “அடேய் நாலு வீடு தள்ளி இருக்க எனக்குத் தெரியாது, உனக்கு எப்டிடா தெரிஞ்சுச்சு?” என ஆச்சர்யமாகக் கேட்டாள். “காலை ல மார்க்கெட் ல பாத்தேங்க்கா. அவங்க உம்மா யார்ட்டயோ சொல்லி அழுதுட்டு இருந்தாங்க.” சொல்லிவிட்டு அடுத்த வேலையைப் பார்க்க போய்விட்டான். அவன் இப்படித்தான், ஒரு செய்தியை சாதாரணமாக சொல்லத் தெரியாது. எதாவதொரு வேலையை செய்தபடி போகிற போக்கில் சொல்லிவிட்டுப் போய்விடுவான்.
-லக்ஷ்மி
#ரூஹ்
The funding received was tactical... The more we pester them for money, the sooner they'll clear Bharat... Just feel the BGM...
என்னது, donation தர மாட்றானா... ஒரு surgical strike போடவா'னு கேளு...
இந்த மொத்த episode'லயே Sanjay Raut தான் comedy piece...
Sharad Pawar now be like...
ஸ்ஸ்ஸ்ஸு... இதுல ஒரு தொழில் ரகசியம் என்னென்னா, மொத்தத்துல உங்க ரெண்டு பேரையும் Sharad Pawar ஏமாத்திட்டான்...
"Around the world in eighty days" by Jules Verne, published somewhere in 1873... Look at the characterisation of Mr Phileas Fogg... Guess whom does it match..?
நம்ம தல...