கார்த்திக் நீலகிரி
என்னது, அது சரியான meeting தானா... நாந்தான் tea குடிக்காம வந்துட்டேனா...
#ஆப்பீஸ்
உண்மை மட்டுமே பேசுவேன்… அதையும் உண்மை போலவே பேசுவேன்…
உண்மை மட்டுமே பேசுவேன்… அதையும் உண்மை போலவே பேசுவேன்…
என்னது, அது சரியான meeting தானா... நாந்தான் tea குடிக்காம வந்துட்டேனா...
#ஆப்பீஸ்
#ஆப்பீஸ்
சக தமிழ் தொழிலாளி நண்டு: ஏன்டா, சும்மாவே இருக்க மாட்டியா... ஆப்பீஸ் பத்தி இப்படியெல்லாமாடா எழுதுவ...
நானு: என் கம்பெனிக்கு நாந்தான்டா பண்ணுவேன்... அப்படித்தான்டா பண்ணுவேன்...
Saravanan MK
மீட்டிங்கை எண்ணி கலங்கிடும் விஜயா
மீட்டிங்கின் தன்மை சொல்வேன்...
மேனஜ்மெண்ட் மீட்டீங் அழியாதது
மறுபடிப் பிறந்திருக்கும்
டீயைக் குடி... பிஸ்கட்டை சாப்பிடு
நீ விட்டுவிட்டாலும் மற்றவர் சாப்பிடுவர்.
என்னை அறிந்தாய், எங்கும் டீக்கு அலைவேனென்றும் அறிந்து கொண்டாய்...
கார்த்திக் மனது கல்மனதன்றோ...
டீ கிளாசை நழுவவிட்டாய்...
டீ கிளாசை நழுவவிட்டாய்...
டீயும் நானே, பிஸ்கெட்டும் நானே,
மீட்டிங்கும் நானே, மினிட்ஸ் ஆப் த மீட்டிங்கும் நானே
(மினிட்ஸ் ஆப் த மீட்டீங்கின்) கடைசி பாயிண்டில் விடுப்பு கேட்டவனும் நானே...
நல்ல டீ இதுவென்று உலகம் சொன்னால், அந்த நல்ல டீயும் நானே...
போற்றுவார் போற்றலும், தூற்றுவார் தூற்றலும், போகட்டும் கார்த்திக்குக்கே
கார்த்திக்கே டீ குடித்தான், கார்த்திக்கே பிஸ்கட் சாப்பிட்டான்,
...
யதா யதா ஹி மீட்டிங்-யஸ்ய, அடன்ட் செய்யஸ்ய, டீ குடியஸ்ய...
(மீட்டிங் நடக்கும் இடமெல்லாம் கார்த்திக் அவதரித்து டீ குடிப்பான்)
#ஆப்பீஸ்
PS: Senior Saravanan is a voracious reader... He just finished reading திருக்குறள் in a day and entire volume of Bible last week... He posted the progress in Facebook but now seems removed...
கவிதையெல்லாம் எழுதிக்கொடுத்தியா... நீ boy-bestie'னா அவன் புருஷன்'டா... இதெல்லாம் பஞ்சாயத்து'னு WhatsAppல தூக்கிட்டு வராத... வாடா இந்தாண்ட...
#APU
லேட்டாச்சு சீக்கிரமாச்சு'னு சொல்லி எழுப்புனா போதும்... 06:32, 06:38, 06:41னு கரைச்சலை போடாத டாடி...
(What he means - Give me facts; not numbers)
பெரிய்ய managerஆ வருவானாட்டு...
#மகர்
ஆணாய் பிறந்ததற்கே வெட்கப்படுகிறேன் தோழி...
Happy International Men's Day
#APU
The same 1.7 lakh crore...
//Put another way, if the government doesn’t provide any relief on payments that resulted from the Supreme Court’s Rs 1.3 lakh crore AGR verdict, it will end up being one of the biggest losers; the AGR problem, it is important to keep in mind, would have been contained but for government inaction over the past decade (Reliance Jio right on COAI; but govt made the mess). The loss to the government could even be more if you take into account the fact that both industry revenues, as well as demand for spectrum, will be a lot more muted than they were some years ago when the industry was in better health.//
Govt is big telecom loser, over 1.7 lakh crore of payments at risk if Vodafone Idea folds
இருபத்தியோறு வயதில் முதல் முறை சென்றபோது இந்த உலகை தன் விருப்பங்களால் தேடல்களால் வெல்ல நினைக்கும் ஒரு இளைஞனின் வேகமிருந்தது. பயணத்திற்குப் பின் எதையும் வென்று எதையும் செய்யப் போவதில்லை என்கிற யதார்த்தம் புரிந்தது.
ஒவ்வொரு இஸ்லாமியனும் வாழ்வில் நிறைவேற்ற வேண்டிய ஐந்து கடமைகளில் ஹஜ்ஜும் ஒன்று. மஸ்ஜிதுல் அராம் பள்ளிவாசலின் மையமாக காஃபா அமைந்துள்ளது. உலகம் முழுவதிலுமுள்ள இஸ்லாமியர்களின் ஒவ்வொரு நேரத் தொழுகையும் இந்த திசையை நோக்கிதான் மேற்கொள்ளப்படுகிறது. ஹாஜிக்கள் தங்கள் ஹஜ் பயணத்தின் போது முதலாவதாக காஃபாவை சுற்றி வருகிறார்கள். ஏழுமுறை. கடிகார எதிர்த்திசையில். முதல் மூன்று சுற்றுகள் ஓடவேண்டும். பிறகு நடக்கலாம். அங்கிருக்கும் புனிதக் கல்லான ஹஜ்ருல் அஸ்வத்தை முத்தமிட வேண்டும். ஒவ்வொரு சுற்றின் முடிவிலும் அல்லாஹு அக்பர் என்று சொல்வார்கள். பின்பு மர்வா என்று குன்றுக்கிடையே ஏழுமுறை ஓட்டம். முஸ்தலிஃபா என்ற இடத்தில் கற்களை சேகரிக்க வேண்டும். மினாவில் ஜம்ரதுல் என்னும் சாத்தானின் மீது கல்லெறிய வேண்டும்.
-லக்ஷ்மி
#ரூஹ்
அண்டா பாரதம்...
கதை சொல்லத் தெரிந்தவனே கலைஞன்...
வடிவேலு @ கமல்60