கார்த்திக் நீலகிரி

உண்மை மட்டுமே பேசுவேன்… அதையும் உண்மை போலவே பேசுவேன்…

Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

November 09, 2019

Towards $5 trillion economy... I repeat, the first step to recover from a problem is accepting it... We're still in denial mode...

//A day after Prime Minister Narendra Modi claimed that the fundamentals of the economy remain strong, rating agency Moody’s Investor Service on Friday changed its outlook for India’s sovereign rating (Baa2) from stable to negative, saying that the domestic economic downturn could be structural.//

//Moody’s said India’s potential gross domestic product (GDP) growth and job creation will remain constrained unless reforms are advanced to directly reduce restrictions on the productivity of labour and land, stimulate private sector investment, and sustainably strengthen the financial sector.//

//Moody’s said while government measures to support the economy should help reduce the depth and duration of India’s growth slowdown, the prolonged financial stress among rural households, weak job creation and, more recently, a credit crunch among non-bank financial institutions, have increased the probability of a more entrenched slowdown.//

India gets Moody’s jolt, outlook cut to negative

20191109_101213.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

November 09, 2019

எத்தனை முறை எடுத்துரைத்தும் கேளாமல், பாரதமும் புரு வம்சமும் துண்டாடும் முடிவுகளை, புத்திர பாசத்தில் மீண்டும் மீண்டும் முன்னெடுத்த திருதிராஷ்டிரனை அருகில் இருந்து காண விதிக்கப்பட்ட விதுரனின் மனநிலை போன்றதொரு...

1280px-Vidura_and_Dhritarashtra.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

November 09, 2019

அன்பு செய்வோம்...

ezgif-3-84992e360a97.gif
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

November 08, 2019

நானு: தம்பி கல்யாணத்துக்கு நா என் accountலருந்து ஒரு நாப்ப...

அப்பர்: கணக்கெல்லாம் அப்புறம் பாத்துக்கலாம்... உனக்கு trainக்கு late ஆகுது... கிளம்பு கிளம்பு...

#கதம்பகுடும்பம்

FB_IMG_1573106111109.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

November 08, 2019

செம்பருத்தி ஆதி'ண்ணா be like: Am I joke to you..?

inCollage_20191108_055142456.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

November 08, 2019

After you show your train ticket and ID proof to TTE...

#Wanderlust

FB_IMG_1572526787104.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

November 08, 2019

நீங்க upper berth எடுத்துக்குங்க தம்பி... அருமையான berth... யாரும் disturb பண்ண மாட்டாங்க... தல இடிக்காது... தூங்க bed போடணும்'னு சொல்லி middle berthகாரன் இம்சை பண்ண மாட்டான்... எப்ப வேணா தூங்கிட்டு வரலாம்... வாய்ப்பை miss பண்ணிடாதீங்க தம்பி, அவ்ளோதான் சொல்லுவேன்... அப்புறம், உங்க lower berth நா உக்காந்துக்குறேன்...

#Wanderlust

FB_IMG_1572743187922.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

November 08, 2019

Third anniversary of #BurnMeAlive...

All the patriots are observing an eerie silence... Even the regular WhatsApp warriors are mouthshut...

Only anti-nationals are screaming around...

#BlackMoney

#Corruption

#Counterfeit

#CrossBorderTerrorism

#DigitalIndia

FB_IMG_1573188459570.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

November 08, 2019

Rajinikanth now (and often) be like...

FB_IMG_1573209433617.jpg