கார்த்திக் நீலகிரி

உண்மை மட்டுமே பேசுவேன்… அதையும் உண்மை போலவே பேசுவேன்…

Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

November 08, 2019

Saravana Rajakumar

What happened to the 18 lakh bank accounts under scrutiny post Demonetization?! It's been 3 years.

#BurnMeAlive

#BlackMoney

#Corruption

#Counterfeit

#CrossBorderTerrorism

#DigitalIndia

Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

November 07, 2019

Arise for National Anthem...

//Users will not have mobility in the standing position. "The feature was not added as we kept safety as a priority. If a user tried to stand and move on a slope, it may lead to instability," said Sujatha Srinivasan, speaking to Express at the sidelines of the launch.//

IIT Madras launches 'Standing Wheelchair' at an affordable price

20191107_063028.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

November 07, 2019

இன்னைக்கு யாருக்கு birthday..? கமலுக்கா... நந்திதா தாஸுக்கா... இல்ல ஸ்வீட்டி அனுஷ்கா'வுக்கா....

FB_IMG_1573119058131.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

November 05, 2019

Their sence of humour is impeccable...

//Desi cows have a hump on their back. Foreign breeds do not have humps and their backs are plain like that of a buffalo. The hump has ‘Swarna Nari’. When sunlight falls on the hump, it produces gold. That is why the milk of desi cow is yellowish or lightly golden. It contains gold. If one drinks only desi cow milk it is enough for sustenance. There are many religious men who live by drinking cow milk and ater from the Ganges.//

BJP Bengal chief Dilip Ghosh again: ‘Desi cow milk contains gold, therefore yellowish in colour’

20191105_134648.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

November 05, 2019

மதுரை பங்காளிங்க நன்றி மறக்காத பாசக்கார பயலுக...

@ நூறடி ரோடு, அண்ணா நகர் - கோரிப்பாளையம் சிக்னல்

20191105_140427.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

November 05, 2019

என்ன உறவு முறையா இருந்தா என்ன, கால்ல விழுந்து தீவாளி காசு கேளு...

#கதம்பகுடும்பம்

FB_IMG_1572971731738.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

November 04, 2019

PoKல அஸ்வமேத யாகம் நடத்தலாம்... நாம சொன்னா கேக்க மாட்டாங்க ஸார்...

FB_IMG_1572838598752.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

November 04, 2019

என்னடா பிக்காளித்தனமா பேசுற... திருவள்ளுவர் எங்க ஸௌராஷ்டிரா சமூகம்'டா... திருவள்ளுவ பவ்வு தான் உண்மையான பேரு... கான்பாளையம் ரெண்டு'ல வாழ்ந்து மறைஞ்சிருக்காரு...

FB_IMG_1572412283098.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

November 04, 2019

Their ideology - You're with us; or we humiliate you...

But then வள்ளுவம் says -

இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண

நன்னயம் செய்து விடல்

FB_IMG_1572872218733.jpg