கார்த்திக் நீலகிரி

உண்மை மட்டுமே பேசுவேன்… அதையும் உண்மை போலவே பேசுவேன்…

Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

November 04, 2019

A part of the world moves ahead without the most powerful Prime Minister of the world...

//Asian countries held conclusive talks on what could be the world's biggest trade pact and there will be an announcement of success at a summit in Bangkok, despite doubts raised by India. But China, a champion of the Regional Comprehensive Economic Partnership (RCEP), said 15 members had agreed to move ahead without India.//

//Chinese Vice Foreign Minister Le Yucheng said 15 countries had decided to move ahead first. "The text based negotiations have been completed and issues of market access have been essentially concluded," he said. "Whenever India is ready they are welcome to come on board."//

RCEP Trade Deal: On Asian Trade Deal, China Indicates Members Ready To Move Without India

Screenshot_20191104-222032_Chrome.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

November 03, 2019

ஆனாலும் டாக்டர் மாப்பிள்ளையத்தான் கல்யாணம் பண்ணிப்பாங்க...

inCollage_20191103_162205139.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

November 03, 2019

சம்பந்தி வீட்டார்: ஏங்க, இதெல்லாம் முறையா..? சடங்கு சம்பிரதாயம்'னு ஒண்ணு இருக்குல்ல..? உங்களுக்கு தெரியாதா..?

நானு: அட ஏன்யா... நா கல்யாணம் பண்ணியே பன்னெண்டு வருஷமாச்சு...

#கதம்பகுடும்பம்

FB_IMG_1572799624082.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

November 03, 2019

இவனுங்க மறுபடியும் முறுக்கு சைசுக்கும், மைசூர் பாக் வெய்ட்'டுக்கும் உக்காந்து பேச ஆரம்பிச்சிட்டானுங்க...

#கதம்பகுடும்பம்

FB_IMG_1572800322753.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

November 03, 2019

யப்பா முருகா... அதெப்பிட்றா ரெண்டு கல்யாணம் பண்ணி சடங்கு சம்பிரதாயம் எல்லாம் miss பண்ணாம சமாளிச்ச..?

#கதம்பகுடும்பம்

FB_IMG_1572786042676.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

November 03, 2019

அடேய் அண்ணா, என்னோட கல்யாணத்துக்கா meme போடுற...

#கதம்பகுடும்பம்

FB_IMG_1572524416830.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

November 03, 2019

உங்களுக்கு புரியாது... இந்த கல்யாணத்துல நா ஒரு Dark Knight...

#கதம்பகுடும்பம்

FB_IMG_1572743831025.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

November 03, 2019

அண்ணே... அண்ணி கூப்ட்டு வுட்டுச்சு... மொபைல வெச்சிட்டு வரச்சொல்லிச்சு...

#கதம்பகுடும்பம்

FB_IMG_1572778103163.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

November 02, 2019

ஒரு பொறுப்புள்ள அண்ணனா தம்பி கல்யாணத்த நடத்தி முடிக்கிறதுக்குள்ள...

#கதம்பகுடும்பம்

(Me on extreme left... Yellow shirt with plaster on nose)

FB_IMG_1572674662202.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

November 02, 2019

நாகராஜ்'ணே சூழ் திருமணங்கள்...

#கதம்பகுடும்பம்

images.jpeg