கார்த்திக் நீலகிரி
There: அடங்... அவனுக்கு யார்ரா பத்திரிகை வெச்சது...
And here: யோவ் பங்காளி, கல்யாணத்துக்கு வர்ற நேரமாய்யா இது... நேத்து நைட்டே வர்றதில்ல...? என்னமோ போ...
#கதம்பகுடும்பம்
உண்மை மட்டுமே பேசுவேன்… அதையும் உண்மை போலவே பேசுவேன்…
உண்மை மட்டுமே பேசுவேன்… அதையும் உண்மை போலவே பேசுவேன்…
There: அடங்... அவனுக்கு யார்ரா பத்திரிகை வெச்சது...
And here: யோவ் பங்காளி, கல்யாணத்துக்கு வர்ற நேரமாய்யா இது... நேத்து நைட்டே வர்றதில்ல...? என்னமோ போ...
#கதம்பகுடும்பம்
ஆங்... அப்டீனு நீதான் சொல்ற... என்னை ஒரு மணிநேரம் கூட மொய் எழுத உக்கார விடல...
#கதம்பகுடும்பம்
பரமக்குடி'யான்ஸ்... மணி அஞ்சாகப்போவுது... டீ கடை எப்ப தொறப்பீங்க...
Between 05:15 to 05:45, as I walked around the streets of Paramakudi, in search of tea, I find almost all temples (three I encountered) up and operating...
டீ கடை திறக்குறதுக்கு முன்னாடியே கோவிலை திறந்து வெச்சிருக்காங்க... பரமக்குடி'யன்ஸ் rock...
தம்பிக்கு நாளைக்கு கல்யாணம்... பக்தியா திரிவோம்...
அரை லிட்டர் பால் பாக்கெட் ரெண்டு வாங்கி வரச் சொன்னால், ரெண்டு அரை கிலோ டீ தூள் பாக்கெட் வாங்கிட்டு வந்தவர்...
#கதம்பகுடும்பம்
இவன் கேட்டான்'னு காலங்காத்தால ஒரு கிலோ டீ தூள் குடுத்துவுட்ருக்கியேக்கா... ரிட்டர்ன் வாங்கிட்டு காசு குடுக்கா...
#கதம்பகுடும்பம்
ஒரு கிலோ டீ தூள் வாங்கியாந்துருக்கேன்... காபி போட்டா தர்றீங்க... அப்ப இந்த வீட்ல எனக்கு என்னடா மரியாதை...
நா கடைல போயே டீ குடிச்சுக்குறேன்... பத்து ரூவா எடுத்து வைங்க...
#கதம்பகுடும்பம்
With Easwaran Somalingam
தட் Australian அணில் எக்ஸ்பர்ட்...
எலேய், அதெப்புட்றா என்னைய விட்டு meeting போடப்போச்சு... அதும் லஞ்ச்'சோட...
Colleague: ஏய், பேசாம போய்யா... உன் leave'அ கேன்சல் பண்ணிடப்போறாய்ங்க... பாஸ் தான் அரேஞ்ச் பண்ணீருக்காரு...
#ஆப்பீஸ்