கார்த்திக் நீலகிரி

உண்மை மட்டுமே பேசுவேன்… அதையும் உண்மை போலவே பேசுவேன்…

Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

October 30, 2019

சாயங்காலம் பரமக்குடி கிளம்புறேன்... ஊர்வலம் எல்லாம் நாலு மணியோட முடிச்சிட்டு crowd'அ கிளியர் பண்ணுங்க... நா வண்டியோட்டணும் ஆமா...

FB_IMG_1572422406985.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

October 30, 2019

லஞ்ச்'ல என்னடா கலந்து குடுத்தீங்க... சாயங்காலம் வண்டி ஓட்ட முடியுமா தெர்லியே...

#கதம்பகுடும்பம்

FB_IMG_1572411808089.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

October 30, 2019

செம்பருத்தி வனஜா அக்கா'வுக்கு bomb வெச்சிட்டாங்கே...

FB_IMG_1572451294654.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

October 29, 2019

தமிழ்நாடு'தான போற... தைரியமா போ... அவனைத் தான் வெறுப்பேத்துவாய்ங்க...

#Тамил_Наду_приветствует_Путина

#TamilNaduWelcomesPutin

#уйти_Моди

#GoBackModi

images (1).jpeg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

October 29, 2019

என்னோட Russian translation'கு பயந்து Putin அலங்காநல்லூர் trip'ஐ cancel பண்ணிட்டாராம்...

#Тамил_Наду_приветствует_Путина

#TamilNaduWelcomesPutin

#уйти_Моди

#GoBackModi

FB_IMG_1572368498989.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

October 29, 2019

Facebook groups பரிதாபங்கள்...

FB_IMG_1572373988160.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

October 26, 2019

எல்லாரும் வெளிய போற plan இருக்கு... இல்லேன்னா phone பண்றேன்... கண்டிப்பா வீட்டுக்கு வந்துருங்க மாப்ள...

#கதம்பகுடும்பம்

FB_IMG_1572046458408.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

October 26, 2019

அவனவன் சொத்தே எழுதி வாங்கிட்டான்... நீ இன்னும் தீபாவளிக்கு எடுத்து குடுத்த சட்டை துணில shining பத்தல'னு முறுக்கிட்டு திரியுற...

#கதம்பகுடும்பம்

FB_IMG_1572048725606.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

October 26, 2019

Garnier Black Naturals வாங்கித் தாங்க, எண்ணெய் தேய்ச்சு குளிக்கிறேன்...

#கதம்பகுடும்பம்

FB_IMG_1572063594722.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

October 26, 2019

தெரிந்தே தாண்டி வந்து கொண்டிருக்கிறேன்... சுஜித் மட்டுமல்ல, எந்த ஒரு குழந்தையும் மக்களின் (அரசின் என்றும் சொல்லலாம்) அஜாக்கிரதையால் பாதிக்கப்படும்போது எனக்கு இந்த காட்சியே ஞாபகம் வரும்... பிரார்த்தனை தவிர நம்மால வேற என்ன பண்ணிட முடியும்... எக்கேடோ தொலைங்க...

YouTube: Sujith - DUKH - Pran Jaye Par Shaan Na Jaye

VideoCapture_20191026-101753.jpg