கார்த்திக் நீலகிரி

உண்மை மட்டுமே பேசுவேன்… அதையும் உண்மை போலவே பேசுவேன்…

Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

October 25, 2019

என்றா இதி...

பிகிலேஏஏஏய்ய்ய்...

inCollage_20191025_113015228.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

October 25, 2019

டேய், ராத்திரி தான்டா மதுரை வந்து எறங்குறேன்... பிகில் எந்த தியேட்டர்ல ஓடுது... ஆஹான்... அப்படியே எனக்கு ஒரு டிக்கெட் புக் பண்ணிடு...

FB_IMG_1571985148115.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

October 25, 2019

We still believe in the $5 trillion dream portrayed...

"But he is not acting"...???

//Stories of the clampdown in Jammu & Kashmir and the threat to strip millions of poor and mostly Muslim people in Assam of citizenship, a form of ethnic cleansing by bureaucracy, have seeped into the world’s consciousness, but many Western businesspeople are still inclined to defend the Indian prime minister. Even if Narendra Modi is bad for democracy, they say, his pro-business philosophy is good for the economy. But, as our special report this week argues, that argument no longer washes. India’s economy is incompetently managed and doing badly.//

//Growth fell from 8% in the middle of last year to 5% year-on-year in the most recent quarter. That might not sound too bad, and other emerging economies are also suffering, but India needs to grow fast just to keep its vast workforce fully employed. Worse, the slowdown looks less like a dip than a prolonged cold shower.//

Narendra Modi is damaging India’s economy as well as its democracy

20191025_133638.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

October 25, 2019

நாளைக்கு பிகில் போலாமா... வேண்டாம், மாமியார் வீட்டுக்கு விருந்துக்கு போவோம்...

#கதம்பகுடும்பம்

FB_IMG_1571995703520.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

October 25, 2019

Original கதை ஓனர் to அட்லி, "சொல்லு, நா இப்படியா script எழுதி வெச்சிருந்தேன்..."

FB_IMG_1572009711359.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

October 25, 2019

கஷ்டப்பட்டு எடுத்ததை கிண்டலா பண்றீங்க... அடுத்த படத்துல உங்கள வெச்சு செய்யுறேன் இருங்கடா...

-அட்லி

FB_IMG_1572016938877.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

October 25, 2019

உங்கள நம்பி பிகில் புக் பண்ண வேணாம்'னு வேற சொல்லிட்டேன்...

FB_IMG_1572023634580.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

October 24, 2019

#கதம்பகுடும்பம்

நீங்க பேரன் பேத்தி பாக்கணுங்குறதுக்காக என்னைய கல்யாணம் பண்ணச் சொல்லி...

FB_IMG_1571882770226.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

October 23, 2019

வீட்லயே உனக்கு ஒழுங்கா தூக்கம் வரலியே, நீயெல்லாம் ஆப்பீஸ் போயி...

#ஆப்பீஸ்

FB_IMG_1571792511924.jpg