கார்த்திக் நீலகிரி
இவைங்க மட்டும் அப்பவே டாக்டர் பட்டம் குடுத்துருந்தாங்கன்னா நானே உன்னை வைத்தியம் பார்த்து காப்பாத்திருப்பேனே...
உண்மை மட்டுமே பேசுவேன்… அதையும் உண்மை போலவே பேசுவேன்…
உண்மை மட்டுமே பேசுவேன்… அதையும் உண்மை போலவே பேசுவேன்…
இவைங்க மட்டும் அப்பவே டாக்டர் பட்டம் குடுத்துருந்தாங்கன்னா நானே உன்னை வைத்தியம் பார்த்து காப்பாத்திருப்பேனே...
டேய், இன்னைக்கு ஏதோ பிரதோஷம்'ங்குறாங்க... Calander பாத்துக்கடா...
அய்யோ இல்ல, பார்க்காதீங்க பார்க்காதீங்க... புரட்டாசி முடிஞ்சுருச்சு... சத்தியமா முடிஞ்சிருச்சு...
#கதம்பகுடும்பம்
#புரட்டாசி_பரிதாபங்கள்
கோழி குழம்பு'ல கொதிக்குற வாசனை வருது...
To what extent a man can go, to please his boss / group...
//“We have lifted 76 cattle from Calangute and taken them to the gaushala where they are being looked after. The cattle had turned non-vegetarian cattle here. We always say cattle are vegetarian. But cattle from Calangute are non-vegetarian. They (gaushala operators) are facing this issue now. These cattle do not eat grass. They neither eat gram nor special feed which is given to them,” Goa minister for waste management Michael Lobo said while speaking at a function at Arpora village in North Goa on Saturday.//
Stray cattle turning ‘non-vegetarian’, sent for treatment: Goa minister
நானு: பரவால்ல, சூர்யா வர்ஷா கூட இங்கேயே விளையாடிகிட்டு இரு... உங்க parentsகிட்ட போன் பண்ணி நா சொல்லிடுறேன்...
நேனு மனசு: அவங்க அம்மா WhatsApp number கேள்றா...
#APU
டேய் குட்டிச்சாத்தான்... Mummy நம்பர்'னு சொன்ன, daddy ரிப்ளை பண்றாரு...?
#APU
தல, இவனுங்க நம்ம ஜீ'யத்தான் கிண்டல் பண்றானுங்க...
#கண்டபடி_புரிஞ்சிக்கோங்க
என்ன குறியீடு இது...?
அம்மாம்பெரிய சீனா GDP சரிய காரணம் நம்ம லெக் தாதா ஜீ'யோட ராசி தான்'னு சொன்னா, அது மிகையாகாது...