கார்த்திக் நீலகிரி
அந்த invigilator'க்கே சிரிப்பு தாங்கல...
உண்மை மட்டுமே பேசுவேன்… அதையும் உண்மை போலவே பேசுவேன்…
உண்மை மட்டுமே பேசுவேன்… அதையும் உண்மை போலவே பேசுவேன்…
அந்த invigilator'க்கே சிரிப்பு தாங்கல...
அன்பு என்றுமே அநாதையில்லை...
This Facebook AI getting better with time...
STR back in மாநாடு...
ஆஹா... Come backனா இதான்யா come back...
'வலிமை' மூன்றெழுத்து...
காலங்காத்தால எந்த meetingல போய் உக்காந்துருக்க... உடனே வெளிய வா... வேலை இருக்கு...
#ஆப்பீஸ்
ஸார்... புரட்டாசி முடியப்போகுது... சீக்கிரம் வீட்டுக்கு போகணும் ஸார்...
குட் குட்... கிளம்பு கிளம்பு... வேலைய முடிச்சிட்டு ஒடனே கிளம்பிரு...
#ஆப்பீஸ்
Accepting a problem is the first step towards finding the solution... Just Sensex and Nifty are not the indicators of economy...
//Bitumen, used in road construction, saw consumption drop by 7.3 per cent.//
//Sale of jet fuel or ATF fell 1.6 per cent.//
//"We have revised down our India oil demand forecast, reflecting a deteriorating macroeconomic backdrop and rising risks to growth. In part this reflects the downward revision to the country's GDP growth forecast," Fitch said.//
//"That said, we do not expect demand growth to return to its 2018 highs, as a challenging external environment, stresses in the banking and shadow banking sectors and tight fiscal constraints on the government mar performance in several of the more energy-intensive segments of the domestic economy," it added.//
India's fuel demand dips to lowest in over two years in Sept: Govt data
ஆப்பீஸ்'லருந்து நாலு மணிக்கே கிளம்பிட்டீங்களாம், இப்பத்தான் வர்றீங்க... எங்க போயிட்டு வர்றீங்க...
#இல்லறமதிகாரம்
ஏங்க, இந்தாங்க... நின்னு பதில் சொல்லிட்டு போங்க...
#இல்லறமதிகாரம்