கார்த்திக் நீலகிரி

உண்மை மட்டுமே பேசுவேன்… அதையும் உண்மை போலவே பேசுவேன்…

Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

October 17, 2019

Watching அதே கண்கள்...

20191017_224835.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

October 16, 2019

Madurai City Police

அண்ணே... எப்பயாச்சும் எங்குட்டாச்சும் தெரியாம தப்பு பண்ணீருந்தா இல்ல பண்ணீட்டா சொல்லி திருத்துங்கண்ணே... வெச்சு நொங்கிறாதீய... நா உங்க தம்பி மாதிரி...

20191016_070321.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

October 16, 2019

எது, JIOல இருந்து port பண்ணனுமா..? மூணு வருஷ Browsing Historyய பிரிண்ட் எடுத்து உன் வீட்டுக்கு கூரியர் பண்ணட்டுமா... எல்லாம் ரெக்கார்ட்ல இருக்கு...

FB_IMG_1571196396945.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

October 16, 2019

#MondayMotivation

FB_IMG_1571197942855.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

October 16, 2019

ஏய்... யாருவே நீ...

inCollage_20191016_213249359.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

October 16, 2019

வாவ்... 'தாழம்பூ' பாப்பரசர் நாகா நம்ம 'செம்பருத்தி' பெரியய்யா ஆதி'க்கே டஃப் கொடுப்பாப்ல போலயே...

images.jpeg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

October 15, 2019

அப்படியே, அய்யா கலாம் வேற என்னெல்லாம் சொல்லீருக்காருனு பேச்சு குடுங்க...

FB_IMG_1571118613968.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

October 15, 2019

#இல்லறமதிகாரம்

ஏங்க, Saturday மதியம் பண்ணேன்'ல, அதையே லைட்டா மாத்தி பண்ணீருக்கேன்... சாப்பிட்டு பாத்துட்டு என்ன differenceனு சொல்லுங்க பாப்போம்...

Me be like... நமக்கு அன்னைக்கு சாப்பிட்டதும் ஞாபகம் இல்ல, தட்டுல இருக்குறதும் என்னன்னு தெர்ல... ஆர்ர்க்க்... ஆண்டவா...

FB_IMG_1571150336459.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

October 14, 2019

Privatization always comes at a cost... And privatization in public transportation would restrict (poor) people's movement... If demonetisation restricted currency flow, privatization in railways may restrict (or burden) men & material flow... Brace yourself...

//The country’s first private train has contravened the Railways Act, 1989, since the Central government is the competent authority to decide on tariff and not the IRCTC, say top railway officials.//

//The Delhi-Lucknow Private Train No 82502, IRCTC Tejas Express charges Rs 2,450 for AC Executive Class and Rs 1,565 for the AC Chair Car including GST and catering. Onthe other hand, Train No 12004 Delhi-Lucknow Shatabdi Express charges Rs.1855 for AC Executive Class and Rs 1,165 for the AC Chair Car including GST, Super Fast and reservation charges.//

//IRCTC says on its website that there will be no concession tickets in the train. Children aged above 5 years would be booked at full fare. The train fare would be dynamic and the train would have different series of fares for lean, busy and festive seasons.//

//Railway officials said the most important Railway asset is its path, or train route. “By running a private train for the business class, we have blocked the path during peak hours during which a regular train could be operated for the common passenger. It is not clear whether the haulage charges for this private train were fixed taking into consideration the usage of railway infrastructure like stations, electricity, water and path,” another railway official said.//

//Since new trains cannot be added, existing trains would have to be handed over to private players. “This will mean higher fare paying passengers will displace the poorer sections". //

India’s first private train violates railway tariff law

20191014_063423.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

October 14, 2019

Good morning coach...

கேக்கல...

Pardon...

கேக்க்கல...

Hmm... Pardon sir...

கேஏஏஏக்க்கல...

Oh, sorry sir... GOODMORNING COACH...

FB_IMG_1571023679635.jpg