கார்த்திக் நீலகிரி
மொபைலாடா இது... வீட்டுக்கு போறதுக்கு சாயங்காலம் ஆறு மணிக்கு அலாரம் வெச்சா ராத்திரி எட்டேமுக்காலுக்கு அடிக்குது... த்தூ...
#ஆப்பீஸ்
உண்மை மட்டுமே பேசுவேன்… அதையும் உண்மை போலவே பேசுவேன்…
உண்மை மட்டுமே பேசுவேன்… அதையும் உண்மை போலவே பேசுவேன்…
மொபைலாடா இது... வீட்டுக்கு போறதுக்கு சாயங்காலம் ஆறு மணிக்கு அலாரம் வெச்சா ராத்திரி எட்டேமுக்காலுக்கு அடிக்குது... த்தூ...
#ஆப்பீஸ்
சரி, ஒரு ரவுண்டு timelineஅ சுத்திட்டு வருவோம்...
என்னடா, இந்த தடவை புரட்டாசி இவ்ளோ சீக்கிரம் ஓடிருச்சு...
#கதம்பகுடும்பம்
#புரட்டாசி_பரிதாபங்கள்
#SwachhBharat
//If Mamallapuram is now looking clean and beautiful, it’s due to the efforts of sanitary workers, who toiled day and night for the past one month for the summit to become a success. However, thousands of these temporary workers hired by State agencies to expedite the ‘beautification’ process, allege they have not been paid for nearly a month. They also do not have any information about when they will get their wages.//
//Similarly, hours before Xi landed in the city, workers were toiling to beautify OMR. Those involved in door-to-door garbage collection were also roped in to clean up the stretches. No extra wages have been promised for them.//
Modi-Xi summit: Real heroes behind ‘clean and clear’ Mahabalipuram haven't been paid for a month
எங்கள ஜெயிக்க வெச்சு ஒரு இருபது வருஷம் மெஜாரிட்டி குடுத்தீங்கன்னா...
(ஐந்து ஆறு வருடங்களில்... டமால்...)
I'm sorry... Global economic recession...
கழிவிரக்கமும் சுயபச்சாதாபமும் கொண்டவர்கள் அதிகரித்துக் கொண்டிருக்கும் இந்த காலத்தில் Joker வெற்றி பெற்றது ஆச்சரியமேயில்லை... என்ன, நாந்தான் ரொம்பவும் எதிர்பார்த்து விட்டேன் போல... Joaquin Phoenix ஜோக்கராய் உயிர்கொள்ளும் வரை slow தான்... இரண்டாம் முறை பார்ப்பது கஷ்டம்...
Christopher Nolan உருவாக்கி Heath Ledger உயிர்கொடுத்த அந்த ஜோக்கரே இன்னும் ஆதர்சமாய் இருக்கிறான்...
#Joker
அதாவது, இந்த வாழ்க்கைங்குறது...
முழுசா தமிழராவே மாறிட்டாரு...
இன்னும் எந்திருச்சானா இல்லியா தெர்ல... நம்மள மட்டும் தனியா குப்பையள்ளவுட்டானே...
யாரோட கேமராமேன்'னு கரெக்டா சொல்லுங்க பாப்போம்...
#உலகின்_மிகக்கடும்_உழைப்பாளி