கார்த்திக் நீலகிரி
அவர் பாட்டுக்கு வண்டி ஏறி போயிட்டாரு... பாவம் நம்ம புள்ளைங்கள மொட்ட வெயில் வாசிக்க, ஆடவுட்டுக்கிட்டு இருக்காங்க...
உண்மை மட்டுமே பேசுவேன்… அதையும் உண்மை போலவே பேசுவேன்…
உண்மை மட்டுமே பேசுவேன்… அதையும் உண்மை போலவே பேசுவேன்…
அவர் பாட்டுக்கு வண்டி ஏறி போயிட்டாரு... பாவம் நம்ம புள்ளைங்கள மொட்ட வெயில் வாசிக்க, ஆடவுட்டுக்கிட்டு இருக்காங்க...
காசு கொடுத்தெல்லாம் அண்ணன் பேச மாட்டாரு... ஒழுங்கா 6 பைசாவ cancel பண்ணச் சொல்லுங்க... சொல்லுங்க தம்பி...
6 paise/minute
நானு: யார் மேலயாவது மோதி ரத்த பலி பாத்திரக்கூடாது அப்படிங்கறதுக்காகத்தான் சக்கரத்துக்குக் கீழே குங்குமம் தடவி எலுமிச்சம்பழம் வெச்சு ஏத்தி நசுக்குறது ஹிந்து மத வழக்கம்... Fighter Rafael யாரையும் கொல்லக்கூடாது'னா பூஜை...?
Patriotic நண்பன்: அதுக்குத்தான் நாங்க missileக்கும் bulletsக்கும் பூஜை போடலியே...
யப்பா டேய்... முட்டுப் போட்டி வெச்சா நீங்க தான்டா உலக சாம்பியன்...
இல்லறமதிகாரம் posts பாத்துட்டு ஒரு புள்ள, "ஓ மை காட், அப்ப நீங்க marriedஆ?"னு கேட்டுருச்சு...
நா MNP போட்டு பார்த்ததில்லியே... இனி பாப்ப... சார்ஜ்'ஆ போடுற சார்ஜு...
WhatsAppலயே missed call குடுத்தேல்ல... உனக்கு நல்லா வேணும்...
6 பைசா vs ஜியோ கஷ்டமர்...
நமக்கு ஜியோ SIM கம்பெனி குடுத்தது...
Non-Jio networks now be like...