கார்த்திக் நீலகிரி
சிம்பு & his movies...
உண்மை மட்டுமே பேசுவேன்… அதையும் உண்மை போலவே பேசுவேன்…
உண்மை மட்டுமே பேசுவேன்… அதையும் உண்மை போலவே பேசுவேன்…
சிம்பு & his movies...
ஏன்டா... அதென்ன உருட்டி ஓட்டுறதுக்கா வாங்கிருக்கு, டயருக்கு அடீல பழத்த வெச்சு நசுக்க... நல்லா பெருஸ்ஸா ஒரு பூசணிய அந்தரத்துல தொங்கப்போட்டு, ரேஃபேல பறக்க விட்டு தெறிச்சுருக்க வேணாமா...
போ போ... சிம்புவ வெச்சு அடுத்த படத்த நா எடுக்குறேன், கல்லா கட்றேன்...
சிம்பு'வ நம்பி உக்காந்து meme போடுறது கூட வேஸ்ட்...
Oh my God Oh my God..! சிம்பு படம் drop ஆகலேது'லூ...
Movie marketingல நம்மள விட பெரிய வித்தைக்காரனா இருக்கானே...
Moorthy Moorthy
படப்பிடிப்பிற்கு மஃப்டியில் வந்த சிம்புவை அடையாளம் தெரியாமல் படப்பிடிப்பிற்கு சிம்பு வரவில்லையென கூறிய பணியாளரை பணியிலிருந்து நீக்கியது தயாரிப்பு நிறுவனம் 😔
A couple of Simbu fans in my inbox, "காலைல இருந்து troll memes போட்டேல்ல... வா வந்து anti-troll memes போட்டு போ..."
அடேய், விடுங்கடா... நா ஆப்பீஸ் முடிஞ்சு வீட்டுக்கு வந்துட்டேன்டா...
நா அப்பவே சொன்னேன், ஜியோ வாங்காதீங்கன்னு...
6 பைசா தான... சும்மா பேசுங்க... கம்பெனி எங்களுக்கும் சம்பளம் தரணும்ல...