கார்த்திக் நீலகிரி

உண்மை மட்டுமே பேசுவேன்… அதையும் உண்மை போலவே பேசுவேன்…

Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

October 09, 2019

சித்தி 2'வா... அப்ப மறுபடியும் நம்ம dinnerல தான் மண்ணா...

inCollage_20191009_223146805.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

October 08, 2019

ரெண்டு வாயாச்சும் சாப்ட்டு போங்க'னு சொன்னா... நம்மவ விடலியே... கல்நெஞ்சக்காரி...

#இல்லறமதிகாரம்

FB_IMG_1570531892451.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

October 08, 2019

கச்சம் கட்டி, குடுமி வைத்த இருவருக்கு paper cupல் tea குடுத்த பையன், அப்படியே எனக்கும் குடுத்தான்...

"பேஹ்ன்சோத்... வோஹ் அப்னா ஹை..." (க்காலவோழி... அவன் நம்மாள்றா...) என்றவாறு பையனை குட்டிய கடை முதலாளி, அந்த டீ'யை flaskஇல் ஊற்றிவிட்டு எனக்கு வழக்கம் போல glassலயே தந்தார்...

images.jpeg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

October 08, 2019

$5 trillion economy...

//This chart taken from the Reserve Bank of India’s bi-annual Monetary Policy Report shows the problem in stark detail. It shows that the commercial sector is starved for funds.//

//Overall, financial flows to the commercial sector in 2019-20 (up to mid-September) has declined to around Rs 91,000 crore compared to Rs 7.36 lakh crore a year ago, a sharp decline of 88 percent.//

Chart of the Day | Funding to the economy has collapsed

20191008_153725.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

October 08, 2019

தோழி: மணி நாலாகப் போகுது... சிக்கன் எடுத்துருக்கேன்... சாப்டுட்டு போயிடலாம்...

தலைவி: பரவால்லீங்க... அப்புறம் வர்றோம்... புரட்டாசி வேற...

#இல்லறமதிகாரம்

20191008_154844.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

October 07, 2019

வஜ்ர‌ வியூகம் (Vajravyugam)

-SIva RAj

Cover design: Karthi Keyan

Amazon link

To be honest, I downloaded this Vajravyugam as it was free. As I got it free, I had kept it aside for a few days. Today when I got up 5 AM, I started to flip it and there was no stopping.

Vajravyugam is a non-stop read. The plot thickens and thickens, and in the end it comes out clear without confusing the reader. Every knot tied across the story is resolved clean. I was flipping page after page. Though I know it's Monday morning and I have to rush to office, I couldn't just keep it down.

I've always loved gangster stories. Be it Satya, Company or Sarkar (Hindi). Vajravyugam story is no less and could very well be adopted into a movie. Powerful characters and thrilling developments. Being a gangster story, the involvement of female characters are very less. But, when I finished reading, I realised that the chase starts due to female character and finishes with another female characters. Suggest the author to try translating and publishing in English too.

I didn't find grammatical errors but I did found a couple of spelling mistakes. Author should have been careful and double check before publishing.

To summarise, it's one hell of a quick read.

Cheers!

20191007_101518.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

October 07, 2019

வஜ்ர வியூகம் review பரிதாபங்கள்...

Vajravyugam review

inCollage_20191007_134042048.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

October 06, 2019

Thought that it's a statue in yet another new costume... But then, read the fine prints... Egocentric..? Nah...

IMG_20191006_062343.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

October 06, 2019

இயல் இசை நாடகமாய் ஒரு Governor... A gift from Tamilnadu...

பதுக்கமா பதுக்காம உய்யாலோ...

கங்காரு பதுக்காம உய்யாலோ...

தலவாரி கோடலு உய்யாலோ...

கலக்கி காமாட்சி உய்யாலோ...

YouTube: இயல் இசை நாடகமாய் ஒரு Governor... A gift from Tamilnadu...

20191006_130349.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

October 06, 2019

எத்தனையோ #OneYearOf96 பதிவு போட்டேன் தம்பி... இதுவரைக்கும் ஒரு ஜானு கூட inbox வரல தம்பி...

FB_IMG_1570351447991.jpg