கார்த்திக் நீலகிரி
Barbecue போறோம்... உனக்கு பிடிக்குமே...
#புரட்டாசி_பரிதாபங்கள்
#ஆப்பீஸ்
உண்மை மட்டுமே பேசுவேன்… அதையும் உண்மை போலவே பேசுவேன்…
உண்மை மட்டுமே பேசுவேன்… அதையும் உண்மை போலவே பேசுவேன்…
Barbecue போறோம்... உனக்கு பிடிக்குமே...
#புரட்டாசி_பரிதாபங்கள்
#ஆப்பீஸ்
சிம்பு பட விமர்சகர்கள்...
சிம்பு படங்களின் பரிணாம வளர்ச்சி...
சிம்பு & his movies...
ஏன்டா... அதென்ன உருட்டி ஓட்டுறதுக்கா வாங்கிருக்கு, டயருக்கு அடீல பழத்த வெச்சு நசுக்க... நல்லா பெருஸ்ஸா ஒரு பூசணிய அந்தரத்துல தொங்கப்போட்டு, ரேஃபேல பறக்க விட்டு தெறிச்சுருக்க வேணாமா...
போ போ... சிம்புவ வெச்சு அடுத்த படத்த நா எடுக்குறேன், கல்லா கட்றேன்...
சிம்பு'வ நம்பி உக்காந்து meme போடுறது கூட வேஸ்ட்...
Oh my God Oh my God..! சிம்பு படம் drop ஆகலேது'லூ...
Movie marketingல நம்மள விட பெரிய வித்தைக்காரனா இருக்கானே...
Moorthy Moorthy
படப்பிடிப்பிற்கு மஃப்டியில் வந்த சிம்புவை அடையாளம் தெரியாமல் படப்பிடிப்பிற்கு சிம்பு வரவில்லையென கூறிய பணியாளரை பணியிலிருந்து நீக்கியது தயாரிப்பு நிறுவனம் 😔