கார்த்திக் நீலகிரி

உண்மை மட்டுமே பேசுவேன்… அதையும் உண்மை போலவே பேசுவேன்…

Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

October 04, 2019

Joaquin, “Heath’s Joker? Unrivaled. I will honor his memory. On set, it felt as if he was by my side. I love you Heath, friend and brother. I miss you”

Heath, "Go get em' Brother"

Screenshot_20191004-073441_YouTube.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

October 04, 2019

#OneYearOf96

டார்லிங், leave கிடைச்சிருச்சு... நானும் உங்கூட இந்தியா வர்றேன்...

And ஜானு be like...

FB_IMG_1570160749220.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

October 04, 2019

#OneYearOf96 எல்லாம் trend பண்றாங்க... நோ ரெஸ்பெக்ட் நோ கல்ச்சர்... What a terror தாமு...

FB_IMG_1570164567701.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

October 04, 2019

There's no ஜானு in our life... Yes... We do exist...

#OneYearOf96

FB_IMG_1570174539138.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

October 04, 2019

//New Indian Air Force (IAF) Chief Rakesh Kumar Singh Bhadauria on Friday said that the Mi-17 chopper crash in Srinagar on February 27 was because of one of IAF's missile had hit the chopper. Stating that the inquiry has been completed, Bhadauria said, "We will take action against two officers. We accept this was our big mistake and we will ensure such mistakes are not repeated in future."//

Our missile hit Mi-17; will not repeat mistake: IAF

20191004_141111.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

October 04, 2019

ஏனுங்க டோழி, நீங்க ஒரு நாலு #OneYearOf96 பதிவு போடலாம்ல... சும்மாவே இருக்கீங்க...

FB_IMG_1570178189674.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

October 04, 2019

அட, இந்தாரு... இதெல்லாம் இவங்களுக்காக ஒரு காமெடிக்கு போட்டது... நா படிச்சது co-ed'னாலும் TC வாங்குற வரைக்கும் ஒரு பொண்ணு கிட்ட கூட பேசுனதில்ல... அட... சத்தியமா...

Shifting from #OneYearOf96 mode to #இல்லறமதிகாரம் mode...

FB_IMG_1569592050205.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

October 04, 2019

#OneYearOf96 vs #இல்லறமதிகாரம்

FB_IMG_1570197505800.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

October 04, 2019

மருமகனாரே... ஏதோ #OneYearOf96 trend பண்றீங்களாமே... பொண்ணு கேட்டு வந்தப்ப எப்படி வந்தீங்க, ஞாபகமிருக்குல்ல...

#கதம்பகுடும்பம்

FB_IMG_1570199516907.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

October 04, 2019

இந்த #OneYearOf96 எழவெல்லாம் நம்ம குடும்பத்துக்கு தேவையா மாப்ள...

#கதம்பகுடும்பம்

20191004_201604.jpg