கார்த்திக் நீலகிரி
என்னடா கருமம் இது, #OneYearOf96... கள்ளக்காதலா...
டாடி... இது பப்பிலவ்...
#கதம்பகுடும்பம்
உண்மை மட்டுமே பேசுவேன்… அதையும் உண்மை போலவே பேசுவேன்…
உண்மை மட்டுமே பேசுவேன்… அதையும் உண்மை போலவே பேசுவேன்…
என்னடா கருமம் இது, #OneYearOf96... கள்ளக்காதலா...
டாடி... இது பப்பிலவ்...
#கதம்பகுடும்பம்
#OneYearOf96'னு இப்ப புலம்புறதுக்கு, அப்பவே சொல்லிருந்தேன்னா, அவளையே உனக்கு கட்டி வெச்சிருப்பேனேடா...
#கதம்பகுடும்பம்
அடேய்... என்னை என்னடா பண்ணி வெச்சிருக்கீங்க...
நாயகி serial ஐந்து வருடங்கள் முன்னோக்கி ஓடிருச்சு... அனன்யா மகனும், ஆனந்தி மகளும் இப்ப ஒரே class... Wait பண்ணுவோம்...
உங்களுக்கு ஒண்ணு தெரியுமா... 'நாயகி' ஆனந்தி மகளும் அனன்யா மகனும் brother sisters...
And then, that one Like breaking Haha streak...
என்னடா சொல்றீங்க... ஒரு வருஷமா ராம் கீழ தான் படுக்குறானா...
#OneYearOf96
கற்புக்கும், நம்ம தமிழ் கலாச்சாரத்துக்கும் ஒண்ணும் damage இல்லியே...
#OneYearOf96
MC: டெக்ஸ்டர் மோர்கன்
Marvel fans now be like...
காதலில் தோல்வி ஏற்பட்டுச்சுன்னா தண்ணியடிச்சிட்டு நாயோட ரோட்ல உருளும் கலாச்சாரத்துக்கு வித்திட்டவர் தேவதாஸ்... இத்தனைக்கும் அப்போது டாஸ்மாக் கூட இல்லை...
-அமைச்சர் ஜெயக்குமார்