கார்த்திக் நீலகிரி

உண்மை மட்டுமே பேசுவேன்… அதையும் உண்மை போலவே பேசுவேன்…

Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

October 02, 2019

ஒழுங்கா இருக்குர வில்லை நாண் ஏத்துறேன்'னு சொல்லி உடைச்சு போடுற bad habitஐ ஆரம்பித்து வைத்தவர் ராமர்...

-அமைச்சர் ஜெயக்குமார்

shiv dhanus.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

October 02, 2019

Loveஅ சொன்னா மூக்கை கடிச்சு வைக்குற கலாச்சாரத்துக்கு வித்திட்டவர் லக்ஷ்மணர்...

-அமைச்சர் ஜெயக்குமார்

IMG-20190320-WA0097.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

October 02, 2019

நல்லா நிம்மதியா தூங்குறவன அலாரம் வச்சு அடிச்சு எழுப்புர கலாச்சாரத்துக்கு வித்திட்டவர் இலங்கேஸ்வரர்...

-அமைச்சர் ஜெயக்குமார்

images.jpeg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

October 02, 2019

MC: Vishakan S

#Thalapathy64

FB_IMG_1570018635365.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

October 02, 2019

And, டீச்சர் onboard...

#Thalapathy64

images.jpeg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

October 02, 2019

In 2018-19, the trade deficit with China is around INR 3.7 lakh crore... Amidst 'Ban Chinese products' war cry...

//India may cut or eliminate tariffs on 80% of products imported from China under a 16-country free trade agreement.//

//As per the plan, India would immediately eliminate customs duties on 28% of goods, while tariffs on other imports from China would be reduced or eliminated over a period of 5,10, 15 and 20 years.//

//The trade deficit with China in 2018-19 was a whopping $53.6 billion.//

India may cut duties on 80% of Chinese imports under RCEP

20191002_190112.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

October 02, 2019

Contestants: ஸார்... அந்த payment..?

Biggboss: பேமெண்ட்'தான... மறுபடி உள்ள வா தர்றோம்...

#பெருமுதலாளி

images.jpeg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

October 02, 2019

பாத்தியா, வனிதாக்கா எவ்ளோ தெளிவா பேசுது... இந்த மாதிரி ஒரு நாலு contestants இறக்கி விட்டு நிகழ்ச்சிய சிறப்பா கொண்டு போகத் தெரியுதா...? மூணாவது season நடத்துற...

#பெருமுதலாளி

images (1).jpeg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

October 01, 2019

Actors onboarding Thalapathy64...

images.jpeg