கார்த்திக் நீலகிரி

உண்மை மட்டுமே பேசுவேன்… அதையும் உண்மை போலவே பேசுவேன்…

Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

September 29, 2019

திங்க முடியாம சிக்கன் பீஸை கவர்'ல போட்டு வெளிய வெச்சுருக்கான் ஸார்... மனுஷனா ஸார் இவன்...

#புரட்டாசி_பரிதாபங்கள்

FB_IMG_1569779718901.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

September 28, 2019

இப்புடித்தான்... ஆறு வருஷம் முன்னாடி ஒரு லீவு நாள்ல 'ஒரு சின்ன clarification'னு பாஸ் phone பண்ணினாப்ல... நா முக்கா மணி நேரம் விளக்கம் குடுத்தேன்... அப்புறம் அவரு போன் பண்றதே இல்லை...

#ஆப்பீஸ்

FB_IMG_1569653709446.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

September 28, 2019

When you don't understand what you speak, "யாதும் ஊரே யாவரும் கேளிர்..."

Assam NRC...

Go to Pakistan...

inCollage_20190928_134431820.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

September 28, 2019

"We choose to go to the Moon in this decade and do the other things, not because they are easy, but because they are hard."

President John F. Kennedy

Rice University

September 12, 1962

1280px-John_F._Kennedy_speaks_at_Rice_University.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

September 27, 2019

மனோ... Lunch box மூடி வை... Meeting invite வந்துருக்கு...

#ஆப்பீஸ்

FB_IMG_1569567335485.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

September 27, 2019

MoMதான... குடு, நா முடிச்சித் தர்றேன்...

#ஆப்பீஸ்

FB_IMG_1569567635577.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

September 27, 2019

என்ன MoM format பண்ணிட்டு இருக்கீங்க... நீங்க manager'ல...

நானு: பாஸ்... அதுவும் பண்ணுவேன் பாஸ்... Printing, xerox, binding'னு எல்லாமே பண்ணுவேன் பாஸ்...

#ஆப்பீஸ்

FB_IMG_1569571655006.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

September 27, 2019

Another step towards $5 trillion economy by 2025 (and $10 trillion by 2030)...

//The Central government on Wednesday went for a reconstitution of the Economic Advisory Council to the Prime Minister (EAC-PM), and while at it, it has dropped Rathin Roy and Shamika Ravi, who had been vocal about many decisions are taken by the finance ministry. The EAC-PM is an independent body constituted to advise the government, especially the Prime Minister, on economic and related issues.//

Shamika Ravi and Rathin Roy out of rejigged Economic Advisory Council 

20190927_161236.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

September 27, 2019

Tea biscuits வர்றதுக்குள்ள meeting முடிஞ்சிட்டு...

#ஆப்பீஸ்

FB_IMG_1569585103486.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

September 27, 2019

இப்படியே meetingல tea குடிக்காத மிச்சம் பண்ணா சம்பளம் ஏத்தி குடுப்பீங்களா..?

எதுக்கூ... நாங்கோ எல்லா pantry-boyஏ வேலேயே விட்டு தூக்கீருவோம்...

#ஆப்பீஸ்

FB_IMG_1569585855612.jpg