கார்த்திக் நீலகிரி
MC: Sska Rabeek Rajaa
துரியோதனா, அந்த யுனிவர்சிட்டி நமக்கு வேண்டாம்...
பெயரில் அண்ணா இருக்கிறது...
-தோழர் NTR
உண்மை மட்டுமே பேசுவேன்… அதையும் உண்மை போலவே பேசுவேன்…
உண்மை மட்டுமே பேசுவேன்… அதையும் உண்மை போலவே பேசுவேன்…
MC: Sska Rabeek Rajaa
துரியோதனா, அந்த யுனிவர்சிட்டி நமக்கு வேண்டாம்...
பெயரில் அண்ணா இருக்கிறது...
-தோழர் NTR
As I said, Trump is a great businessman and a tough negotiator...
//India and United States could not finalise a much-waited trade deal on Tuesday even as Prime Minister Narendra Modi had a meeting with American President Donald Trump at the United Nations headquarters in New York.//
//Though Commerce Minister Piyush Goyal flew to New York to hold talks with US Trade Representative, Robert Lighthizer, and finalize a limited-scope package deal to address mutual concerns on tarrif and other issues, they could not make a breakthrough.//
தேசப்பிதா'னு மட்டுமா சொல்லிருக்காரு, Elvis Presley'னு கூடத்தான் சொல்லிருக்காரு... அதுமட்டுமில்ல, பாகிஸ்தான் தீவிரவாதிகளை அடக்கும் 'கேப்டன்' விஜய்காந்த் reference கூட தந்துருக்காரு... டஸ்ஸ்யூம்...
Modi can handle terrorism from Pakistan, he will solve the problem, says Donald Trump
MC: Parthipan U
எனக்கு இவனுக பொறியியல் எதுக்கு படிக்குறானுகனே தெரில, இதுல பகவத்கீதை வேறையா...
என்னாங்கடா பெருஸ்ஸா புள்ளீங்கோ... இதெல்லாம் நாங்க பல வருஷம் முன்னாடியே பண்ணி அலுத்தாச்சு...
80s kidsடாவ்...
நான்லாம் தூங்குனவொடனே off பண்ணிடுவேன்...
கீழடியில் கிடைத்த முகவெட்டு இவரோடத்தான் 100% ஒத்துப்போகுது... அப்ப கீழடி காலத்திலேயே சிவம் இருந்துருக்குல்ல...
பிகு: இது மொகஞ்சதாரோ சிலை'ம்பாங்க... நம்பாதீங்க...
பிகு 2: கமல் is illuminati...
Forget indicators...
Believe State...
Our economy is great...
//India's containerized trade growth slowed to 1 per cent (9 per cent in the same period last year) in Q2 2019, due to a cocktail of international factors such as slowing trade growth, and growing trade tensions – coupled with domestic factors like rural consumer distress, tightening liquidity and a slow-down in key manufacturing sectors.//
//West India delivered the highest growth with imports growing at 4 per cent and exports at 11 per cent, while North India delivered 1 per cent growth in imports and reported a steep decline of 9 per cent in exports. South India registered 1 per cent import growth and 2 per cent export growth, while East India recorded 2 per cent growth in imports and contracted by 1 per cent in terms of exports.//
India's container trade growth slows to 1% in Q2 2019: Maersk
Market indicators vs Economic indicators...
ஹல்லோ எச்சார் தம்பி... ஷேர் தான் எகிறுதே, increment பத்தி பேசலாமா...
#ஆப்பீஸ்