கார்த்திக் நீலகிரி

உண்மை மட்டுமே பேசுவேன்… அதையும் உண்மை போலவே பேசுவேன்…

Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

September 24, 2019

ஏதோ increment பத்தி கேட்டீங்களாமே... வாங்க பேசி clear பண்ணிடலாம்...

#ஆப்பீஸ்

Screenshot_20190924-154339_YouTube.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

September 24, 2019

//Telling the world about India won’t change India. Learning from the world and getting back to work at home would do it.//

//India’s Prime Minister Modi should spend more time at home taking care of the country’s faltering economy and growing divide of the India people, and less time abroad telling foreigners that everything is fine in India.//

//Apparently, several things must be wrong in India these days. One of them is that Modi’s policies didn’t touch the masses. In fact, the average Indian is worse off under Modi, according to a Gallup survey, which revealed a big decline in the percentage of Indians who rate their lives positively enough to rate it as “thriving” since Modi assumed office.//

//Things are even worse in the rural areas. “Beginning in 2015, rural Indians began reporting increased difficulty paying for food,” says another Gallup report. “That year, more than one in four rural Indians (28%) reported not having enough money to pay for food at some point that year (compared with 18% of urban Indians who reported the same hardship).”//

//Then there’s Modi’s experimentation with the country’s currency and the reining in of the country’s central bank. And there’s his “strong fist” ruling style, which divides the country along religious and regional lines. That’s something that hardly works in such large and diverse country.//

Modi Should Spend More Time At Home 

20190924_163152.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

September 24, 2019

என்னை பாத்தா எகத்தாளமா இருக்கா..? Increment வந்துருந்தா உங்களுக்கும் சேத்துதான வந்துருக்கும்...

#ஆப்பீஸ்

FB_IMG_1569342255124.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

September 23, 2019

உலகின் மிக தொன்மையான travel agency Thomas Cook திவால்...

இன்றைய தேதியில் உலகை அதிகமா சுத்துறது நம்மாளு தான்... என்ன பண்ண, நம்மாளு ராசி அப்படி...

 Thomas Cook collapses as last-ditch rescue talks fail 

images.jpeg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

September 23, 2019

Am I a joke to you..?

20190923_163628.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

September 22, 2019

ஏங்க... எங்க இருக்கீங்க...

ஆஸிஃப் வீட்டுக்கு வந்துருக்கேன்... போண்டா போட்டுருக்காங்க...

என்னங்க... புரட்டாசி...

#இல்லறமதிகாரம்

#புரட்டாசி_பரிதாபங்கள்...

FB_IMG_1568914769277.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

September 22, 2019
#புரட்டாசி_பரிதாபங்கள்
Screenshot_20190921-233459_PUBG MOBILE.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

September 22, 2019

Veg உணவே நம் பாரம்பரியம்... தாவரங்களை நேசிப்போம்...

#புரட்டாசி_பரிதாபங்கள்

20190922_182919.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

September 22, 2019

இப்பத்தான் போண்டா போஸ்ட் பாத்தேன்... பேசித் தொலைங்க... வேற என்னென்ன சாப்ட்டீங்க...

#இல்லறமதிகாரம்

#புரட்டாசி_பரிதாபங்கள்

FB_IMG_1569161798230.jpg