கார்த்திக் நீலகிரி
Coffee நீதான் போட்டு தரணும்'னு demand பண்ணா, "பெரியார் படிச்சிருக்கீங்களா"னு கேக்குறா...
என் முந்தாநாள் posts எல்லாம் படிச்சிட்டா போல...
#இல்லறமதிகாரம்
உண்மை மட்டுமே பேசுவேன்… அதையும் உண்மை போலவே பேசுவேன்…
உண்மை மட்டுமே பேசுவேன்… அதையும் உண்மை போலவே பேசுவேன்…
Coffee நீதான் போட்டு தரணும்'னு demand பண்ணா, "பெரியார் படிச்சிருக்கீங்களா"னு கேக்குறா...
என் முந்தாநாள் posts எல்லாம் படிச்சிட்டா போல...
#இல்லறமதிகாரம்
18 பிப்ரவரி 2013
ஈரோடு ரயில் நிலையத்திற்கு சிறப்பு ஒன்று உண்டு.
ஈரோட்டுக்கும் திருச்சிக்கும் இடையிலான மீட்டர்கேஜ் பாதை, பிராட்கேஜ் பாதையாக மாற்றப்பட்டது ஒரு சாதனை என்பதுதான் அந்த சிறப்பு. இதில் என்ன சிறப்பு, நாடெல்லாம் போராட கேட்டுக் கொண்டு தானே இருக்கிறது என்று தோன்றக்கூடும்.
87 கிமீ நீள மீட்டர்கேஜ் பாதை வெறும் ஐந்து மணி நேரத்துக்குள் பிராட் கேஜ் பாதையாக மாற்றப்பட்டால் சாதனைதான் இல்லையா! Marvles of the South Indian Railway என்ற நூலை எழுதியவர் எஸ்.சுப்ரமணியன். அதில் அவர் எழுதுகிறார் - 1929 செப்டம்பர் 25ஆம் தேதி காலை 6:20க்கு ஈரோட்டிலிருந்து மீட்டர்கேஜ் ரயில் புறப்பட்டது. அது ஒவ்வொரு நிலையத்தையும் கடந்து போகப்போக பின்னாலேயே மீட்டர்கேஜ் பாதை பிராட்கேஜ் பாதையாக மாற்றப்பட்டது. முதல் பிராட்கேஜ் ரயில் ஈரோட்டில் இருந்து காலை 8:20க்குப் புறப்பட்டது. ஐந்து மணி நேரத்தில் திருச்சியை அடைந்தது.
அடுத்த முறை நீங்கள் ஈரோட்டில் இருந்து திருச்சிக்குப் பயணிக்கும் போது இந்த காட்சியை கற்பனை செய்து பாருங்கள். இன்று இருப்பது போல் கிரேன்களும் தொழில்நுட்பமும் இல்லாத காலத்தில் எத்தனை பேரின் உழைப்பு இதில் இருந்திருக்கும்..!
சக்கரக்காலன் அல்லது பயணக் காதலன்
-ஷாஜஹான்
நியூ சென்சுரி புக் ஹவுஸ்
Further read: Keeping track of railway history
Invite அனுப்பாம நீயா வந்து உக்காந்துக்குற... பிஸ்கெட், டீ சாப்பிட்டுட்டு சொல்லாம கொள்ளாம பாதியிலேயே எந்திருச்சு ஓடிடுற... நீயெல்லாம்... ... ...
#ஆப்பீஸ்
இல்ல, எனக்கு புரியல...
ரெண்டு பிஸ்கெட், கொஞ்சூண்டு டீ'க்கு ஆசைப்பட்டு...
மூணு மணிநேரமா உள்ள மாட்டிக்கிட்ருக்கேன் ஸார்...
#ஆப்பீஸ்
ஏதோ meetingனு சொல்லிவிட்டீங்களாமே...
#ஆப்பீஸ்
Lunch time வந்துருச்சு... இங்க meeting roomவயே சாப்பாடு கொண்டு வர சொல்லலாம்...
.
.
.
பட், உங்கள்'ல சில பேர் லஞ்ச் கொண்டு வந்துருப்பீங்க... அதனால நீங்களே போய் சாப்டுட்டு 30 மினிட்ஸ்'ல இங்க வந்துருங்க...
#ஆப்பீஸ்
//In Karnataka, BJP MP from Chitradurga, A Narayanaswamy was turned away from a village in his own constituency for hailing from a different caste.//
//Narayanaswamy was humiliated by the Golla community when the group tried to enter the Gollarahatti (a place where people belonging to the Golla community lives) as he is "untouchable". Some of the people asked Narayanaswamy to go back and not enter the village as no Dalit or lower caste members are allowed to enter the Gollarahatti. While Narayanaswamy is a Dalit, the Gollas belong to the Other Backward Class (OBC).//
Karnataka Dalit MP denied entry in Golla village, locals say he is untouchable
ஹிந்தி படிக்க மாட்டேன்னு சொல்றதெல்லாம் இப்ப ஒரு ஃபேஷனா போச்சு சார்...