கார்த்திக் நீலகிரி

உண்மை மட்டுமே பேசுவேன்… அதையும் உண்மை போலவே பேசுவேன்…

Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

September 12, 2019

#SwachhBharat #SUP #PhotoOp

FB_IMG_1568281170507.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

September 11, 2019

இந்த தடவை டிப்ரெண்ட்டா தன் படத்தோட, அந்த கொழாய்'ல இருந்து விஜய் வெளிய வர்ற மாஸ் சீனையே காப்பி போட்டு தர்பார் second look விட்ருக்காப்ல முருகதாஸ்... படம் வரட்டும், முழுக்க பாத்துட்டு research பண்ணிக்கலாம்...

FB_IMG_1568209142395.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

September 11, 2019

Biggboss is showcasing typical parents, who at the other extreme would resort to honour killing...

TRP generation level of Vijay TV: SHAME

#பெருமுதலாளி

Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

September 10, 2019

When guys share walking, jogging, exercise selfies in the morning, me be like...

FB_IMG_1568080415243.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

September 10, 2019

Walking போயிட்டு வந்தாச்சா... Coffee போட்டு தரவா...

ஒரு நிமிஷம் இரு...

#இல்லறமதிகாரம்

FB_IMG_1568082812917.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

September 10, 2019

Tea கடையில நின்னுக்கிட்டு இருந்தத பக்கத்தூட்டு அக்கா போட்டுக் கொடுத்துட்டாங்க...

அடேய் carpool பாய்ஸ்... எங்கடா இருக்கீங்க... சீக்கிரம் வாங்கடா...

FB_IMG_1568039654389.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

September 10, 2019

Digital India...

Coincidentally, the author of the article is a Bhakta...

//Paytm’s parent One97 Communications posted Rs 3,959.6 crore in net losses for the fiscal year ending March 31, 2019 against Rs 1,490 crore for the same period in the previous year.//

At Rs 3,960 crore, losses mount 165% for Paytm parent One97 

20190910_121406.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

September 10, 2019

Janakiraman Nappalur

Formula for success:

"அமேசான் கிண்டில்ல என்னோட புக்கை டவுன்லோட் பண்ணி, ஒரு கமெண்ட் போடுறவங்களுக்கு ஆளுக்கு ரூ.150 அக்கவுண்டில் ஏற்றப்படும்'னு அறிவிப்பு பண்ணிடனும். 2000 பேர் டவுன்லோட் பண்ணாலும் 3 லட்சம் தான் செலவு. 5 லட்சம் பரிசு. நமக்கு நெட்டா 2 லட்சம் லாபம்." 

And me be like, இது தெரியாம நா வேற ரெண்டு முணு கதை எழுதிட்டேனேப்பா...

images.jpeg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

September 10, 2019

Amazon Kindle போட்டில ஜெயிக்கிறது எப்படி'னா, ரொம்ப ஈசி... என் முந்தைய post பாருங்க... அத அப்படியே follow பண்ணுங்க... பரிசு உங்களுக்குத்தான்...

Screenshot_20190910-190002_YouTube.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

September 10, 2019

Janakiraman Nappalur அண்ணே... உங்களுக்காக இருபது id create பண்ணிருக்கேன்... அந்த மூவாயிரம் என் accountக்கு transfer பண்ணிட்டீங்க'ன்னா, Amazon Kindleல உங்க book வந்ததும் download பண்ணி comment பண்ணிடுவேன்...

FB_IMG_1568122634363.jpg