கார்த்திக் நீலகிரி

உண்மை மட்டுமே பேசுவேன்… அதையும் உண்மை போலவே பேசுவேன்…

Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

September 09, 2019

என்னடா, தோழி'fyல எல்லாம் பசங்களா இருக்காங்க... நம்ம தோழிங்க யாருமே காணோம்...

டேய், அது Dollifyடா... D-O-L-L... அதாவது பொம்மை... ஏன்டா சரியா படிக்காம உசுர வாங்குற...

FB_IMG_1568006734212.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

September 09, 2019

Just Dollifying...

images.jpeg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

September 08, 2019

இதை காணொளியை உருவாக்கியவர்கள் ISROவை, அதன் பத்தாண்டுகளுக்கும் மேலான முயற்சியை கேலி செய்பவர்கள்... நம் விண்வெளி வெற்றியை அங்கீகரிக்காத, பாகிஸ்தானுக்கு சொம்பு தூக்கம் தேச துரோகிகள்... Lander communication இழந்ததை மட்டுமே காரணம் காட்டி missionஐ தோல்வியாக சித்தரித்து இந்தியாவை உலக அரங்கில் அவமானப்படுத்துபவர்கள்... முக்கியமாக, மோதி என்ன செய்தாலும் விமர்சிப்பவர்கள்...

இதோ Vikram lander கண்டுபிடிக்கப்பட்டுவிட்டது... விரைவில் communication establish செய்யப்படும்... அதைத்தொடர்ந்து Pragyan roverஉம் நிலவின் தகவல்கள் நமக்கு அனுப்ப ஆரம்பிக்கும்... நிலவு நம் வசப்படும்... அப்போது உங்கள் சீழ் பிடித்த sarcastic நக்கல்களை எங்கே வைத்துக் கொள்வீர்கள்...

YouTube: Chandrayaan2 Narendra Modi ISRO Sivan sarcasm 

VideoCapture_20190908-225630.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

September 08, 2019

//On one hand ISRO scientists are engaged day and night in the launch of Chandrayaan-2, on the other hand, the central government has started cutting the salaries of ISRO scientists. In an order issued on June 12, 2019, the Central Government has said that the promotional grant amount is being discontinued as ISRO scientists and engineers in the form of two additional increments since 1996. #ISRO #Chandrayaan2//

Headlines: Salary cut for ISRO scientists ahead of Chandrayaan-2 launch 

20190908_232127.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

September 07, 2019

Maybe... Transformers are real..?

#Chandrayaan2

images.jpeg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

September 07, 2019

A leader is to comfort... Respect Modi for this...

#Chandrayaan2

FB_IMG_1567827427267.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

September 07, 2019

I credited Modi as good leader comforting ISRO Chief Sivan after Chandrayaan2 slight hickup...

Then this video pops up...

Modi walks to his car, comes back to pull a casual Sivan on his shoulder and providing a photo-op as a comforting leader... Moreover, he changes shoulder to enable camera catch his face...

People fail more when they pretend... He failed my hope... Again...

YouTube: Chandrayaan2 Narendra Modi ISRO Sivan 

Screenshot_20190907-095138_Facebook.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

September 06, 2019

வாரத்தின் ஆரம்பத்தில் விழ ஆரம்பிக்குற பங்குச்சந்தை, ஒரு மாதிரி confidence வந்து வெள்ளிக்கிழமை லைட்டா எந்திரிக்கும்... Friday market hoursக்கு அப்புறம் press meet ஏதாவது வெச்சு மறுபடியும் Monday உருட்டி விட்ருவாங்க... ரெண்டு மூணு வாரமா இதான் நடக்குது... இந்த வாரமாச்சும் இவங்க சும்மா இருக்கணும்டா ஆண்டவா...

Bw89eyJCIAAQQy8.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

September 05, 2019

Rocket PC: Naan Rajamagal

டேய்ய்ய்... இது நம்ம சந்திராயனுக்கு விட்ட ராக்கெட்'ல... என்னடா, இங்க விழுந்து கெடக்கு...

inCollage_20190905_072403785.jpg