கார்த்திக் நீலகிரி

உண்மை மட்டுமே பேசுவேன்… அதையும் உண்மை போலவே பேசுவேன்…

Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

September 05, 2019

ஸார், ஹேப்பி டீச்ச... ...

டேய், நீ இன்னு... ...

#முடிவிலி

FB_IMG_1567667526499.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

September 05, 2019

டாடி டாடி... இன்னைக்கு Teachers Dayக்கு என்ன பண்ணப் போறோம்..?

Homework பண்ணப் போறோம்...

FB_IMG_1567690463203.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

September 04, 2019

உன் போஸ்ட்'ட நா Like பண்றேன்... என் போஸ்ட்'ட நீ Like பண்ணிக்க... Facebook பிரபலம்'னாலே அதான...

FB_IMG_1567576400759.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

September 04, 2019

அது வந்து... தன்னைத் தவிர யாருக்குமே தேசபக்தி இல்லேன்னு நம்பிக்கிட்டு, சுய ஜாதி பெருமை பேசி, ஒரு வித சுயநலத்தோட...

அட சங்கி கழுத'னு சொல்லுங்க தம்பி...

FB_IMG_1567576244931.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

September 04, 2019

Floorல மூணு வருஷமா கூட வேலை பார்த்த பஞ்சாபி பொண்ணு, போன மாசம் கல்யாணம் பண்ணிட்டு இந்த வாரம் கணவரோட Canada settle ஆகப் போறா... நா கொஞ்சம் sentimentஆ பேச, "ச்சீசீ... நா என்ன உங்கிட்ட அண்ணன் மாதிரி நெனச்சா பழகினேன்... Stop this..."ன்னு சொல்லி சிரிச்சு கண்ணடிச்சிட்டு போயிட்டா...

இத மூணு வருஷம் முன்னாடி நாம பழக ஆரம்பிச்சவே சொல்லிருக்கலாமே...

#ஆப்பீஸ்

FB_IMG_1567444641498.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

September 04, 2019

ஏன்டா... எல்லாரும் ரானா பானா ஆகிட முடியுமாடா... அதுக்கெல்லாம் ஒரு இது வேணும்டா...

#பெருமுதலாளி

inCollage_20190904_180219581.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

September 02, 2019

ஒடனே பிடிச்சிருமா... பொறுமையா கேளுங்க...

FB_IMG_1567387255350.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

September 02, 2019

மிக மிக அவசரம்...

#இல்லறமதிகாரம்

20190902_115313.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

September 02, 2019

//More than a week after a video showed children studying at a government school in Uttar Pradesh's Mirzapur district eating chappatis with salt as their mid-day meal, a flagship scheme of the central government, the state government has booked the journalist who reported the incident.//

//Pawan Jaiswal, who works with Jansandesh, a Hindi publication, has been booked for criminal conspiracy. Two more people who alerted Jaiswal of the act, including the representative of the concerned village, have been booked for “cooking up” the story and for “putting forth wrong facts”.//

//What’s shocking is that the case was filed despite the district magistrate suspending two people after the allegations were found to be true.//

//First, it was Noida where a few journalists working with a news portal were arrested and booked under the Gangster act after a very flimsy FIR claimed that their articles were trying to defame the Noida police and blackmail certain officers. Then it was Varanasi where a photo journalist was booked for catching on camera VNS police using children to clean the ghats. The charge slapped against the journalist is that he paid children to work.//

Journalist Who Broke Story of Salt, Roti Being Served as Mid-day Meal in UP Booked for Criminal Conspiracy 

20190902_170650.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

September 02, 2019

Kind attention to the 'Ban Chinese products' gang...

//The Rs 6,000-crore domestic agarbatti industry in 2018 imported around Rs 800 crore worth of incense sticks, including round bamboo sticks and raw agarbatti. This has led to a decline in the number of agarbatti projects and loss of employment in the sector.//

New odour: India imports Rs 800 crore agarbattis from China 

FB_IMG_1567445517140.jpg