கார்த்திக் நீலகிரி
அள்ளிக் கொட்டும் வனிதா'க்களை விட, அமைதி கக்கும் சேரன்களே ஆபத்தானவர்கள்...
#பெருமுதலாளி
உண்மை மட்டுமே பேசுவேன்… அதையும் உண்மை போலவே பேசுவேன்…
உண்மை மட்டுமே பேசுவேன்… அதையும் உண்மை போலவே பேசுவேன்…
அள்ளிக் கொட்டும் வனிதா'க்களை விட, அமைதி கக்கும் சேரன்களே ஆபத்தானவர்கள்...
#பெருமுதலாளி
வாழ்த்துக்கள் தெலுங்கானா...
தாமரை மலர்ந்தே தீரும்...
பாத்துக்கப்பா... ஆளுனர் ஆக்கிட்டோம்...
பாஸ்... எங்க, அரசியல் விட்டா போறாங்க... பக்கத்து state தானே போறாங்க... Content கிடைக்கும் பாஸ்...
என்ன ஹாங்க்... அடுத்து உங்களுக்கு மாநில தலைவர் appointment பண்ணுவோம்'ல, அப்ப சொல்லுங்க...
கணபதி பப்பா...
மங்கள் மூர்த்தி...
(and me be like) மோர்யா...
டேய்... இது Fit India இல்லடா, Fits வந்த India...
கொஞ்சம் பொறுமையாக இருங்கய்யா... புது இந்தியா சீக்கிரமே பொறந்திடும்...
I think this is '7/G Rainbow Colony' bathroom...
இந்த தடவை முடியலன்னா என்ன, 2024ல மறுக்கா வாய்ப்பு கொடுங்க... Cleanஆ முடிச்சிடுரோம்...