கார்த்திக் நீலகிரி
மழை'ன்னும் பாக்காம இருட்டுனதுக்கப்புறம் வாக்கிங் போனப்பவே சந்தேகப்பட்டேன்... நில்லுங்க, வாய் கொப்பளிக்கிறதுக்கு முன்னாடி என்கிட்ட பேசுங்க...
#இல்லறமதிகாரம்
உண்மை மட்டுமே பேசுவேன்… அதையும் உண்மை போலவே பேசுவேன்…
உண்மை மட்டுமே பேசுவேன்… அதையும் உண்மை போலவே பேசுவேன்…
மழை'ன்னும் பாக்காம இருட்டுனதுக்கப்புறம் வாக்கிங் போனப்பவே சந்தேகப்பட்டேன்... நில்லுங்க, வாய் கொப்பளிக்கிறதுக்கு முன்னாடி என்கிட்ட பேசுங்க...
#இல்லறமதிகாரம்
I swear... வேற டப்பா கிடைக்கல'ம்மா...
அதுக்காக... மசாலா கடலைய mixie jarலயா போட்டு வெப்பீங்க...
#இல்லறமதிகாரம்
பச்சை வாழைப்பழத்துக்கும் மஞ்சள் வாழைப்பழத்துக்கும் அப்படி என்ன பெரிய difference... எதை வெச்சு பூஜை பண்ணாலும் கடைசில நாம தான திங்கப் போறோம்... ஏன் இன்னைக்கு evening இப்படியே போகுது...
#இல்லறமதிகாரம்
திடீர் திடீர்'னு ஒடயுதாம் சாயுதாம்... அதனால்தான், நம்ம கோவாலு இல்ல கோவாலு, press meetஏ வைக்கிறதில்லியாம்...
Like the characterization of Joker, Christopher Nolan should do one for Penguin...
//Ministers should not make claims in public which they can’t deliver on or on subjects that are not in their arena of work and there is no need to hold forth on diverse issues, PM Narendra Modi is understood to have told the council of ministers on Wednesday. Modi’s remarks, it is felt, were intended to signal his unhappiness over ministers offering comments on areas not under their purview or speaking out of turn.//
Don’t make tall claims, PM Modi tells mantris
Don’t speak out of turn, treat J&K as every ministry's project: PM Narendra Modi to ministers
Skill India...
Make in India...
Swachh Bharat...
Digital India...
And now with Fit India, our Bharat be like...
Experimenting Skill India, Make in India, Swachh Bharat, Digital India and now Fit India...
Reserve Bank'ல இருந்து எடுத்த 1.76 லட்சம் கோடி பணத்தை என்ன பண்றதுன்னு அரசாங்கம் இன்னும் முடிவு பண்ணல அப்படின்னு நம்ம மேடம் சொன்னாங்கல்ல... அந்தப் பணத்துக்கு நம்ம தல ஒரு பக்கா plan வச்சிருக்காரு'னு அவதானிக்கிறேன்...
Fit India Programme அப்படின்னு ஒண்ணு அறிவிச்சிருக்காப்ல'ல்ல... இவங்க அடிச்ச economic கூத்துல நொறுங்கிப் போன பதஞ்சலிக்கு, மொத்த இந்தியாவை fit ஆக்கும் tender விடலாம்... ஸ்ரீ ஸ்ரீ, ராம் ரஹீம், ஜக்கி, நம்ம நித்தி ஆகியோருக்கும் கொஞ்சம் கொஞ்சம் order தரலாம்... அதுக்கு Reserve Bank பணத்தை அப்படியே அங்கேயும் கொஞ்சம் divert பண்ணலாம்... இவங்க எல்லாரும் சேர்ந்து நம்மள fit ஆக்குவாங்க... Fit ஆனதும் சூப்பரா வேலை செஞ்சு Reserve Bank பணத்தை திருப்பித் தரணும்... அவ்ளோதான் மேட்டர்...
#SwachhBharat