கார்த்திக் நீலகிரி

உண்மை மட்டுமே பேசுவேன்… அதையும் உண்மை போலவே பேசுவேன்…

Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

August 29, 2019

அப்ப அந்த 15 லட்சம் வேண்டாமா..?

உங்ககிட்டயே பத்திரமா இருக்கட்டும், இப்ப வேணாம்... இந்த ஆட்சி முடிஞ்சதும் மொத்தமா 30 லட்சமா வாங்கிக்குறேன்...

FB_IMG_1567099574773.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

August 28, 2019

Tupperware tiffin boxஅ தொலைச்சிட்டேன் போல...

#இல்லறமதிகாரம்

FB_IMG_1566962119665.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

August 28, 2019

அதான் தொலைஞ்சு போச்சு'ல்ல... வேற Tupperware தேடாத... நா ஆப்பீஸ்'லயே சாப்ட்டுக்குறேன்...

எக்கேடோ தொலைங்க...

சர்ரீ, ஒரு நூறு ரூபா குடு...

அடிங்...

#இல்லறமதிகாரம்

FB_IMG_1566962606214.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

August 28, 2019

சசி'கண்ணு... நான் ஒரு அதிர்ச்சியான விஷயம் சொல்லுவேனாம், நீ ஆனந்தமா எடுத்துக்கோணுமாம்... Tupperware டப்பா ஆப்பீஸ்'லதான் இருக்கு...

#இல்லறமதிகாரம்

FB_IMG_1566966056143.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

August 28, 2019

பாஸ், நீங்க நேத்து பஸ்'லயே tiffin boxஅ விட்டுட்டு போயிட்டீங்க... நாந்தான் பத்திரமா எடுத்து வெச்சிருந்தேன்...

#ஆப்பீஸ்

#இல்லறமதிகாரம்

FB_IMG_1566969643000.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

August 28, 2019

இப்ப company security கிட்ட குடுத்த, "Tiffin box missing. Tupperware make. Black colour bag containing three boxes - two orange colour and one yellow colour. Boxes may contain remains of rice, rasam and beetroot sabji (Do not open as they are not yet cleaned). Lost location maybe my desk Work Station xxx, Building xxx, First Floor, Block xxx (I am not quite sure if I had lost in my commute bus - checking bus coordinator too). Appreciate your investigation and finding. Thanks in advance" பிராதை வேற திரும்ப வாங்கணும்...

#ஆப்பீஸ்

images (1).jpeg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

August 28, 2019

மறதி என்பதே ஞாபகத்தின் ஒரு பகுதி'தானேம்மா...

எங்க, மறுக்கா சொல்லுங்க...

#இல்லறமதிகாரம்

FB_IMG_1566977630715.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

August 28, 2019

இன்று முழுக்க, நானும் என் Tupperware tiffin boxஉம்...

FB_IMG_1566628769800.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

August 28, 2019

Arun Dir நீடூழி வாழ்க...

FB_IMG_1567010530200.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

August 28, 2019

பெத்தாத்தா: என்னடா, இன்னைக்கு ஏதோ தொலைச்சிட்டியாமே... அவ கிட்ட குடு, கேக்கலாம்...

And, me be like... நாந்தான் சொல்லுவேன் நாந்தான் சொல்லுவேன்... அவகிட்ட கேட்டா ஏழட்டு பிட்டு சேத்து சொல்லுவா... நாந்தான் சொல்லுவேன்...

#இல்லறமதிகாரம்

#கதம்பகுடும்பம்

FB_IMG_1567012435085.jpg