கார்த்திக் நீலகிரி

உண்மை மட்டுமே பேசுவேன்… அதையும் உண்மை போலவே பேசுவேன்…

Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

August 03, 2019

Hey ப்ரோ... Department accountல நாலு பாக்கெட் கடலைமிட்டாயும் ஒரு பெப்ஸியும் தாங்க...

காசு குடுத்து வாங்கிட்டு reimbursement பண்ணிக்க man...

#ஆப்பீஸ்

FB_IMG_1564819960546.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

August 03, 2019

And you know where they took the inspiration from...

//A man in Uttar Pradesh, addicted to gambling, bet his wife after running out of money and allowed his friends to gangrape her after losing the stake.//

//After the incident, the victim went to court when the police refused to take action on her complaint.//

UP man bets wife, loses, lets friends gangrape her twice 

20190803_141650.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

August 03, 2019

இன்னைக்கு meeting முடிஞ்சுதுடா யப்பா... இனி மத்ததை நாளைக்கு பாத்துக்கலாம்...

#ஆப்பீஸ்

Screenshot_20190803-195954_YouTube.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

August 03, 2019

சமநிலையும் அமைதியும் ஏற்படுத்துகிறேன் பேர்வழி என்று வன்முறை மூலம் மக்களை பிரித்து கொன்று நாசம் விளைவிக்கும் தானோஸ் தலைவன் அல்ல...

images.jpeg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

August 02, 2019

So much for SwachhBharat...

//More than 1,21,000 metric tonne (MT) of plastic waste is being "slyly" imported in India.//

//The data is based on a study conducted by NGO Pandit Deendayal Upadhyay Smriti Manch (PDUSM), between April 2018 and February 2019.//

//"Over 55,000 MT plastic waste is imported from Pakistan and Bangladesh combined. The import is taking place from more than 25 countries which include the middle east, Europe and the USA," it said.//

//"The Indian recyclers and plastic companies are slyly importing used PET plastic bottles in the form of flakes and lumps, while tons of plastic waste generated every day remain untreated and dumped into landfills and oceans," it added.//

Over 1,21,000 mt plastic waste being 'slyly' imported in India from 25 countries: Study 

20190802_061926.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

August 02, 2019

Weekendஆ..? ஆப்பீஸ்லதான்...

#ஆப்பீஸ்

FB_IMG_1564753896159.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

August 02, 2019

ஓடுங்கடா ஓடுங்கடா... Meeting முடிஞ்சுது, ஓடுங்கடா...

#ஆப்பீஸ்

ezgif-5-7df4e8c99134 (1).gif
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

August 01, 2019

டே மச்சான்... Economy, Healthcare, Education, growth, statistics, RTI, electoral reforms, social fabric, decentralisation of power, external affairs, internal security எல்லாம் ஆச்சா... வேற என்ன இருக்கு...

FB_IMG_1564622723366.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

August 01, 2019

மணி அஞ்சுக்கு மேல ஆச்சு... Meeting ஏதாவது ஆரம்பிக்கிறதா இருந்தா சொல்லுங்க... வந்து join பண்ணிக்குறேன்...

#ஆப்பீஸ்

FB_IMG_1564660197911.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

August 01, 2019

ஏன்டா திருத்தப்பாக்குறீங்க, ப்ளடி ரேஸ்கல்ஸ்..

20190801_165401.jpg