கார்த்திக் நீலகிரி

உண்மை மட்டுமே பேசுவேன்… அதையும் உண்மை போலவே பேசுவேன்…

Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

August 01, 2019

ஏம்பா, மணி பத்தாச்சு... வீட்டுக்கு கிளம்பலியா..?

கைய எடு நீ...

#ஆப்பீஸ்

FB_IMG_1564678938575.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

August 01, 2019

வேலைய முடிச்சிட்டுதான் கிளம்புவேன் பாஸ்...

#ஆப்பீஸ்

FB_IMG_1564680998386.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

August 01, 2019

வேலைய முடிச்சிட்டு final version documentஅ பாத்தா...

#ஆப்பீஸ்

giphy.gif
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

July 31, 2019

#ஆப்பீஸ்

*மாலை 4 மணி

அண்ணே... ஏதோ financial risk derivatives பத்தி meeting நடக்குது... நீங்க ஏண்ணே போகல...

மீ: அடேய் நமக்கு சம்பந்தமில்லாத meetingடா...

என்னண்ணே... நீங்க எவ்ளோ பெரிய ஆளு... நீங்க இல்லாமலா... Attend பண்ணுங்கண்ணே...

*இரவு 8 மணி

இன்னும் meeting ஓடுது... கோத்து விட்ட தம்பி வீட்டுக்கு ஓடிருச்சு...

20190731_172013.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

July 31, 2019

MC: Vijay Sham

#விருந்தோம்பல்

FB_IMG_1564556654341.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

July 31, 2019

PC: Remya Sanjai

After reading Lion King review...

த லயன் கிங் 

//`த லயன் கிங்' படம் பார்த்தேன். 3டி டெக்னாலஜி, அனிமேசன், ஒளியமைப்பு, ஒலிப்பதிவு எல்லாம் அருமை ! 

படத்துல, என் அறிவுக்கு சில விசங்கள் புரியலை...

1) காட்டுக்கு ஒரு ராஜா தேவையா ? விலங்குகள் அதனதன் போக்கில் வாழ முடியாதா?

2) காட்டு ராஜா சிங்கமாகத்தான் இருக்கணுமா ? ஏன் கழுதைப் புலியாக இருக்கக் கூடாதா?

3) அந்த நல்ல ராஜா சிங்கத்திற்கும், அதன் குடும்பத்திற்கும் பசிக்குமே, அப்ப என்ன சாப்பிடுவாங்க? 

4) நல்ல ராஜா சிங்கம், ஆள ஆசைப்படுற தன் தம்பி கிட்ட சொல்லுது `எம் பையன் தான் இந்தக் காட்டை ஆளணும்'னு. அப்ப மனிதர்கள் உருவாக்கியிருக்கிற `என் ரத்தம், என் வாரிசு’,  நிலப்பிரபுத்துவ மனப்பான்மை போன்ற உளுத்துப்போன இத்தியாதிகளை மிருகங்களும் கடைபிடிக்கின்றனவா ?

5) கொடுமையானதாக காட்டப்படுற சிங்க ராஜா அப்படி என்ன பெரிசா அராஜகம் செய்யுது - கழுதைப் புலிகளை வேட்டையாட அனுமதிக்குது, அதுங்களுக்கும் பசிக்குமே, அது எப்படி கொடுமையான செயலாகும்?

6) சரி, அது ரொம்ப கொடுமையான ராஜான்னு ஒரு பேச்சுக்கு வச்சுகிட்டாலும், காட்டுல இருக்கிற எல்லா மிருகங்களும் சேர்ந்து தங்களை காப்பாத்திக்க முடியாதா ? அதுகளைக் காப்பாத்தவும் ஹீரோ சிங்கக்குட்டி தான் வரணுமா? 

7) கொடுமையான ராஜா, பழைய ராணியை இணையாக இருக்க வற்புறுத்துறதும், அது மறுப்பதும்... எங்கேயோ `கற்பு, தூய்மைவாத’ வாடை அடிக்குதே...

8) இங்கேயும் `கறுப்பான’ கழுதைப்புலி வில்லியாக இருப்பது ஏன் ? கொடூரமான  விலங்காக அதைக் காட்டுகிறார்களே, அதற்குள்ளும் இயல்பான அன்பும், தோழமையும் இருக்கும் தானே... (ஏனோ, சத்தியமங்கலம் காட்டில், விலங்குகள் மீட்பு மையத்தில் பார்த்த `கோமாவிலிருந்து காப்பாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பலவீனமான கழுதைப்புலி நினைவில் வந்து சென்றது...)

படம் பெரிய ஹிட் என்கிறார்கள், தியேட்டர் முழுவதும் குழந்தைகள் கூட்டம்... அவர்களுக்கு என்ன சொல்லிக் கொடுக்கிறோம்...🤔//

FB_IMG_1564573506718.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

July 30, 2019

2% increment தந்துருக்கோம்...

அதுலயும் TDS புடிச்சிட்டோம்...

#ஆப்பீஸ்

FB_IMG_1564497492209.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

July 30, 2019

என்னா'னு கேக்கலாம்... "நல்லாருக்கா..? இன்னொரு cup தரவா..?"னு திருப்பி கேட்டுட்டா..?

#விருந்தோம்பல்

FB_IMG_1564498369231.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

July 30, 2019

அட, இவரத் தெர்ல..? இவர்தான் நமக்கு soup மாதிரி coffee போட்டுக்குடுத்த அம்மணியோட வீட்டுக்காரரு... Daily இதையே குடிச்சிட்டு எவ்ளோ தில்'லா நிக்கிறார் பாரு...

#விருந்தோம்பல்

FB_IMG_1564504862583.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

July 30, 2019

அப்ப நீங்க குடிங்க... வீட்டுக்கு வர்றவங்களுக்கு ஏன் தர்றீங்க...

#விருந்தோம்பல்

FB_IMG_1564507672437.jpg