கார்த்திக் நீலகிரி
உண்மை மட்டுமே பேசுவேன்… அதையும் உண்மை போலவே பேசுவேன்…
உண்மை மட்டுமே பேசுவேன்… அதையும் உண்மை போலவே பேசுவேன்…
ஏன்டா அப்படி சொன்ன..?
ஸாரி பாஸ்... அந்த statement உண்மைனு எனக்கு தெரியாது...
#ஆப்பீஸ்
பாஸ்... நா உங்க பையன் மாதிரி... இல்லியா...
ஆமாவா...
இல்லியா பின்ன...
சரி போ...
#ஆப்பீஸ்
Mahendra Singh Dhoni will now definitely be portrayed a patriot...
//A day after the Supreme Court cancellee the Real Estate Regulatory Authority (Rera) registration of Amrapali group, forensic auditors told the Supreme Court that the embattled real estate group entered into "sham agreements" with firms linked to cricketer Mahendra Singh Dhoni and his wife Sakshi to "illegally divert" money of homebuyers.//
//In the forensic audit report, which was accepted by the Supreme Court on Tuesday, the auditors stated that Amrapali diverted money to Amrapali Mahi Developers Private Limited and Rhiti Sports Management Private Limited, the director of which is Sakshi.//
//Dhoni reportedly holds a major stake in Rhiti Sports, which is also the same company which promotes the cricketer.//
நாளைக்கு ஒரு நாள் leave போடலாம்'னு இருக்கேன்...
#ஆப்பீஸ்
நாப்பது வருஷமா பத்திரமா உள்ளதான் வெச்சிருந்தோம்... திடீர்'னு ஒருநாள் வெளிய எடுத்து வெச்சாாா, செம கலெக்ஷனு... அதனால,
Meetingல ரொம்ப நேரமா கம்'ன்னு இருப்பாய்ங்க... கரெக்ட்'டா நாம chipsல கை வைக்குறப்பதான் "As per company policy..."னு எவனாச்சும் ஒருத்தன் சத்தமா ஆரம்பிப்பான்...
#ஆப்பீஸ்
ஆத்தீ... Print வர்லியே...
#ஆப்பீஸ்
என்னடா, MoMல இத்தன pointsஸு..?
பின்ன, ஒன்பதரை வரை meeting போட்ருக்கோம்ல...
#ஆப்பீஸ்
#ஆப்பீஸ்
என்ன கார்த்தி, meetingல உங்க பேரு ஓவரா கேட்டுச்சு போல...
Me be like: