கார்த்திக் நீலகிரி

உண்மை மட்டுமே பேசுவேன்… அதையும் உண்மை போலவே பேசுவேன்…

Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

July 30, 2019 •

என்னா'னு கேக்கலாம்... "நல்லாருக்கா..? இன்னொரு cup தரவா..?"னு திருப்பி கேட்டுட்டா..?

#விருந்தோம்பல்

FB_IMG_1564498369231.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

July 30, 2019 •

அட, இவரத் தெர்ல..? இவர்தான் நமக்கு soup மாதிரி coffee போட்டுக்குடுத்த அம்மணியோட வீட்டுக்காரரு... Daily இதையே குடிச்சிட்டு எவ்ளோ தில்'லா நிக்கிறார் பாரு...

#விருந்தோம்பல்

FB_IMG_1564504862583.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

July 30, 2019 •

அப்ப நீங்க குடிங்க... வீட்டுக்கு வர்றவங்களுக்கு ஏன் தர்றீங்க...

#விருந்தோம்பல்

FB_IMG_1564507672437.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

July 30, 2019 •

வீட்லயே பண்ணதுங்க...

#விருந்தோம்பல்

FB_IMG_1564508306253.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

July 29, 2019 •

என்னடா, arrearsஓட increment வருதாமே...

சொல்லிட்டாளா...

#கதம்பகுடும்பம்

FB_IMG_1564351826645.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

July 29, 2019 •

வெறும் 2% தானா incrementடு...?

ஏம்மா, அத சொல்லலியா அவ..?

#கதம்பகுடும்பம்

FB_IMG_1564351829867.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

July 28, 2019 •

Brains are very expensive to run. The human brain seethes with the activity of billions of tightly packed nerve cells, which are constantly hungry and, astonishingly perhaps, use energy as fast as hard-working muscles. So energy-sapping is the human brain that although it accounts for only about a fiftieth of the body's weight, it burns up about a fifth of the oxygen taken in by the lungs. Being conscious is actually very hard work.

The expense of the brain is an important point. We are also made to realise how difficult it must have been for evolution to justify giving us such a hungry organ. Evolution could never afford to waste energy on human intellect unless it paid off on the bottom line - success at breeding - which it obviously did.

-John McCrone

The ape that spoke

PS: But then I read a statement that, "Cow only animal that exhales oxygen" and couldn't stop wondering how much brain the cows would be using...

And again I'm made to realise - Brains are very expensive to run...

Cow only animal that exhales oxygen, massaging it cures breathing problems: Trivendra Singh Rawat 

images (1).jpeg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

July 27, 2019 •

The group that now insists on learning Sanskrit is the same reason for it's death in the past...

The group which denied teaching Sanskrit to all, as they believed that so called lower castes are not eligible to learn the 'Deva Bhasha', is now trying to wake up a Frankenstein...

Folks, you killed the Sanskrit... Not us...

FB_IMG_1564245990298.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

July 26, 2019 •

அத்திவரதரை "ஸ்டேட்டுக்கே ஒப்பி யூனிட்டி" மாதிரி பெருசா famousஆ கொண்டுவர try பண்றாங்க... நகைமுரணாக, அது "ஸ்டேட்டுகே ஒப்பி யூனிட்டி" மாதிரித்தான் முடியும்...

Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

July 26, 2019 •

அதெல்லாம் அப்படித்தான் தோணும்... Tiffen பண்ணியாச்சு... சாப்ட்டு ஒழுங்கா ஆப்பீஸ் கிளம்புங்க...

#இல்லறமதிகாரம்

#ஆப்பீஸ்

FB_IMG_1564101424882.jpg