கார்த்திக் நீலகிரி

உண்மை மட்டுமே பேசுவேன்… அதையும் உண்மை போலவே பேசுவேன்…

Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

July 05, 2019

#Budget2019

15 லட்சம் எதிர்பார்த்தேல்ல... 5 லட்சம் personal tax exemption limit பத்தி கூட பேசாம முடிச்சிட்டேன் பாத்தியா...

பிகு: மன்னிக்கவும்... 5 லட்சம் வரை வருமான வரி விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது... அதனால் இந்த meme அர்த்தமற்று போகிறது...

பிகு2: மீண்டும் மன்னிக்கவும்... 5 லட்சம் தாண்டி வருமானம் இருந்தால், 3-5 லட்சத்துக்கு 5% வரி உண்டு... படம் commentல் சேர்த்துள்ளேன்... இப்ப, பிகு அர்த்தமற்று போகிறது...

FB_IMG_1562891679512.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

July 05, 2019

எத்தனை budget போட்டாலும், இந்த Personal Income Tax slab உயர்த்த சொல்லி கேக்குறத எப்பத்தான் நிறுத்தப் போறாங்களோ...

#Budget2019

FB_IMG_1562891673791.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

July 04, 2019

எனக்கு whatsappல news வந்துருச்சு...

இதுக்கெல்லாம் காரணம் நம்ம மோதி தான்... நம்ம நலன்ல அக்கறை எடுத்து பண்றார்'னும் வெச்சிக்கலாம்... இல்ல 499 ஓவா புடுங்குறது பண்றார்'னும் வெச்சிக்கலாம்... Depends on how you see life - positive / negative...

-----

What's app will b off

From 11.30pm to 6:00 am daily

Declared by central govt.

Message from narendra modi (PM) we have had an over usage of user names on whatsapp Messenger. We are requesting all users to forward this message to their entire contact list. If you do not forward this message, we will take it as your account is invalid and it will be deleted within the next 48 hours.  DO NOT ignore my words or whatsapp will no longer recognise your activation. If you wish to re-activate your account after it has been deleted, a charge of 499.00 will be added to your monthly bill. We are also aware of the issue involving the pictures updates not showing. We are working diligently at fixing this problem and it will be up and running as soon as possible. Thank you for your cooperation from the modi team. WhatsApp is going to cost you money soon. The only way that it will stay free is if you are a frequent user i.e. you have at least 50 people you are chatting with. To become a frequent user send this message to 10 people who receive it (2 ticks) and your WhatsApp logo will change color. send this to 8 people to activate the new whatsapp..

 Saturday morning whatsapp will become chargeable. If you have at least 10 contacts send them this message. In this way we will see that you are an avid user and your logo will become blue (🔵) and will remain free. (As discussed in the paper today. Whatsapp will cost  0.01€ per message. Send this message to 10 people. When you do the light will turn blue otherwise whatsapp will activate billing.

ITS TRUE ...... U get blue TICKS

Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

July 03, 2019

உங்களுக்கு எப்படினு தெர்ல... ஏதோ பிரச்சினை'னு சொல்றீங்க... ஆனா எனக்கு எல்லாம் ஒழுங்கா தெரியுது...

.

பிகு: காலேஜ்ல exam அப்ப ஹால்'ல நுழையுறப்ப கரெக்ட்டா ஒருத்தன் வந்து, ''மச்சி, Control System Simulations படிச்சியாடா... கண்டிப்பா இன்னைக்கு அதுல question இருக்குமாம்... நா படிச்சிட்டேன்'ப்பா...''னு சொல்லிட்டு ஓடிருவான்...

Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

July 02, 2019

ஏதாவது அற்புதமான வரிகளை படிக்கும் போது, கண்கள் மூடி எங்கேயோ வெறித்துப்பார்ப்பது வழக்கம்... புத்தகத்தில், ஆசிரியர் எழுதிய முன்னுரையின் இரண்டாவது பத்தியை படித்தபோது பலமுறை அப்படி அமர்ந்திருக்கிறேன் போல... ஆப்பீஸ் பஸ்'இல் பின்னால் இருந்தவர், ''என்ன இவன், முட்டாள் போல...'' என்று என் காதுபட சொன்னார்... நான் பதில் சொல்வதற்குள், அவர் அருகில் இருந்தவர், ''இருக்கட்டும்... இந்த உலகத்துக்கு படித்த அறிவாளிகளை விட, தொடர்ந்து படிக்கும் முட்டாள்கள்தான் அதிகம் தேவை...'' என்று கூறி என்னைப்பார்த்து புன்னகையுடன் thumpsup காட்டினார்...

நம்மை முட்டாளாக பார்ப்பவர்களைவிட, நம்மை அப்படியே முட்டாளாக ஏற்பவர்களே மிகுந்த உற்சாகம் அளிக்கிறார்கள்...

நான் படித்துக்கொண்டிருந்தது, ஷாஜஹானின் 'இது மடத்துக்குளத்து மீனு'...

images (1).jpeg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

June 30, 2019

மகாபாரதம்

-பிரபஞ்சன்

நற்றிணை பதிப்பகம்

எத்தனை படித்தாலும் சலிக்காதது மகாபாரதம்.

சொஸைட்டியில் உள்ள ஒரு நண்பர் வீட்டுக்கு சென்றபோது அவரும் அலமாரிகளில் புத்தகம் ஒளித்து வைத்து புத்தகம் படிப்பதை அறிந்தேன். புத்தக வாசிப்புப் பிரியர்கள் ஆமைகள் போல. சத்தமில்லாமல் தம் உலகில் இருப்பார்கள் (எழுத்தாளர்கள் வேறு வகை). அவரிடம் அத்தனை தமிழ் புத்தகங்கள். பிரபஞ்சன் எழுதிய மகாபாரதம் தூக்கிக்கொண்டு வந்துவிட்டேன். அவர் எங்கள் வீட்டுக்கு வந்து காஃபி அருந்திவிட்டு ராகுல் சாங்கிருத்யாயனின் 'வால்காவிலிருந்து கங்கை வரை' தூக்கிட்டு போயிட்டாரு.

ஏதோவொரு பத்திரிகையில் தொடராக வந்ததை தொகுத்து புத்தகமாக போட்டிருக்கிறார்கள். தொடர் கதையாக இல்லாமல், ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கு ஒரு பகுதி என படைக்கப்பட்டுள்ளது. கதாப்பாத்திர கதைகளின் மூலம் மகாபாரதம் சொல்லப்பட்டிருக்கிறது. பெண்களுக்கும், பணம் பதவி அற்றவர்களுக்கும் பாரதம் தந்த அநீதிகளை தவறாமல் சொல்கிறது. ஒவ்வொரு கதாபாத்திரமும் வேறு ஒரு கோணத்தில் விவரிக்கப்பட்டுள்ளது. வாசிக்கவும் சுவையாக உள்ளது.

My verdict: நூலகத்தில் வைத்து பாதுகாக்கவும்.

20190630_043806.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

June 30, 2019

இதுக்கு காரணம் climate...

எச்ச ராஜா: இல்லையில்லை... யாகம் தான் காரணம்...

FB_IMG_1561860688870.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

June 30, 2019

For a moment, I thought it's from Caligula...

#பெருமுதலாளி

FB_IMG_1561861327093.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

June 27, 2019

ஏங்க, இன்னைக்கு சேமியா உப்புமா... லஞ்ச்'லயும் அத வெச்சிரட்டுமா..?

சொல்ல மறந்துட்டேனே... இன்னைக்கு லாயர்ஸ் வர்றாங்க... அவங்களோட வெளிய போறோம்... நா அங்கயே சாப்ட்டுக்குறேன்...

#இல்லறமதிகாரம்

FB_IMG_1561562006563.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

June 27, 2019

A man in khakhi clothes came up to him, bent as if to touch his feet and then pulled out a gun and shot him thrice in the chest. With a prayer on his lips, Gandhiji died soon after amd life came to a standstill across the country.

The killer was Nathuram Godse, who had been a member of the Rashtriya Swayam Sevak Sangh and the Hindu Mahasabha. He was a Hindu bigot who believed that Gandhiji was against Hindus because Gandhiji supported equal rights for Muslims. Godse thought he was upholding the cause of the Hindus. What he did was silence the man the country needed desperately at its time of need. The only man who could have taught India to live in religious harmony and maybe helped us avoid the decades of religious strife that has followed.

[A children's history of India]

images.jpeg