கார்த்திக் நீலகிரி
Pep talk to intern...
அடேய், நீயெல்லாம் பஞ்சத்துக்கு employee... நான்லாம் பரம்பரை employee...
#ஆப்பீஸ்
உண்மை மட்டுமே பேசுவேன்… அதையும் உண்மை போலவே பேசுவேன்…
உண்மை மட்டுமே பேசுவேன்… அதையும் உண்மை போலவே பேசுவேன்…
Pep talk to intern...
அடேய், நீயெல்லாம் பஞ்சத்துக்கு employee... நான்லாம் பரம்பரை employee...
#ஆப்பீஸ்
தம்பி, உன் careerலயே இன்னைக்கு நடந்தது தான் முக்கியமான meeting...
#ஆப்பீஸ்
Thanos is deploying every possible ways to instigate Muslim populace into violence... So that, a mass suppression would look reasonable and patriotic...
பிரிவினையின் போது அனைத்து அரசு உடைமைகளும் - மேஜை, நாற்காலி, கார், அட இராணுவ இசை குழுவின் இசைக்கருவிகள் முதற்கொண்டு - இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கிடையே சரிபாதியாகப் பிரிக்கப்பட்டன. அப்ப எதிர்பாராத ஒரு பிரச்சினை. ஆங்கில வைஸ்ராய்'இடம் ஒரே ஒரு குதிரை வண்டி மட்டுமே இருந்தது. கடைசியில் ஒரு காசை சுண்டி தேர்ந்தெடுத்துதார்கள். அதிர்ஷ்டவசமாக, இந்தியா toss வென்றது.
ஜனவரி 26, 1950, இந்தியாவின் முதல் ஜனாதிபதி முனைவர் இராஜேந்திர பிரசாத் அந்த குதிரை வண்டியில் வந்துதான் இந்தியாவின் முதல் குடியரசு தின இராணுவ அணிவகுப்பு மரியாதையை ஏற்றார்.
[A children's history of India]
----- ----- ----- -----
Meeting ஆரம்பிக்கிறப்ப என்னடா சொன்னீங்க..?
டயத்துக்கு முடிச்சிருவோம்'னு சொன்னேன்...
#ஆப்பீஸ்
அடேய் எழவெடுத்தவனுங்களா...
#பெருமுதலாளி
கருமம், இது மொத season ஆடிட்டு போயிருச்சு... நாம இதுக்கு பயந்தே தெனமும் காலைல எந்திருச்சு ஆட வேண்டியிருக்கு...
#பெருமுதலாளி
That 'மணி வேற ரெண்டாகப்போகுது' meeting பரிதாபங்கள்...
#ஆப்பீஸ்
கெஞ்சிக் கேட்டானுங்களே'னு meeting நடத்தி MoM போட்டுக்குடுத்தா, அதை content ஆக்கி emailல கம்பு சுத்திட்ருக்கானுங்க...
#ஆப்பீஸ்
நேத்துதான் தேவயானிக்கும் பிறந்தநாளாம்... நாம வெட்டியா விஜய்'க்கு விழா வெச்சு வேளைய வீணாக்கிட்டோம்...
#HBD_Devayani