கார்த்திக் நீலகிரி
அண்ணே, ஷெரீன்...
#பெருமுதலாளி
உண்மை மட்டுமே பேசுவேன்… அதையும் உண்மை போலவே பேசுவேன்…
உண்மை மட்டுமே பேசுவேன்… அதையும் உண்மை போலவே பேசுவேன்…
அண்ணே, ஷெரீன்...
#பெருமுதலாளி
#பெருமுதலாளி
அடேய்... சோத்துல சிக்கன் எங்க...?
Happy Anniversary Sasikala...
மூணு நாளா ஆப்பீஸ் வரலேன்னு கோவமா தோழி...?
#ஆப்பீஸ்
I'm not பிகில்... I'm பாவம் beagle...
தலைவி: Tomato puffsஅ யாரு fridge freezerல வெச்சது...?😡 😡
தலைவன் + ப்ரின்ஸ்: Oh my God... அது அங்கயா இருக்கு... மூணு நாளா தேடுறோம், நமக்கு கிடைக்கல பாரேன்...
#கதம்பகுடும்பம்
மொட்டை வெயில்ல மதுரைல ரெண்டு வாரம் சுத்திருக்கீங்க... ஊருக்கு வந்ததும் சிக்கனும் மாம்பழமுமா தின்னுருக்கீங்க... அதான் உடம்பு ஒரு காட்டு காட்டிருச்சு... அத்தனையும் சூடு...
டாக்டர்... இப்படி இருக்குமோ...
எப்படி..?
விசேஷத்துல லேடீஸ் நிறைய பேர் வந்துருந்தாங்க... ஒரு வேளை கண் திருஷ்டி பட்டிருக்குமோ... எதுக்கும் ஒரு மந்திரவாதியையும் consult பண்ணிடலாமா...
PS: Doctor discharged me... But வீட்டுக்காரம்மா be like...
#இல்லறமதிகாரம்
கதவிற்கப்பால்...
நாளைக்கு ஆப்பீஸ் போறேன்'னு ப்ராமிஸ் பண்ணாத்தான் இனிமே டாக்டர் குடுத்த மாத்திரை தருவேன்... உங்களுக்கு குணமாகிடுச்சு... நடிச்சு வீட்லயே கெடந்து உசுரெடுக்காதீங்க...
#இல்லறமதிகாரம்