கார்த்திக் நீலகிரி
நீங்க வேற... Father's Day post போட்டு tag பண்ணா, எங்கப்பாவே என்னை தூக்கி போட்டு மிதிப்பாரு'ல்ல... நம்ம STD அப்பிடி...
உண்மை மட்டுமே பேசுவேன்… அதையும் உண்மை போலவே பேசுவேன்…
உண்மை மட்டுமே பேசுவேன்… அதையும் உண்மை போலவே பேசுவேன்…
நீங்க வேற... Father's Day post போட்டு tag பண்ணா, எங்கப்பாவே என்னை தூக்கி போட்டு மிதிப்பாரு'ல்ல... நம்ம STD அப்பிடி...
உங்கள நம்பி friend request accept பண்ணா, ஞாயித்துக்கிழமையும் அதுவுமா கிருத்திகை பௌர்ணமி'னு போஸ்ட் போடுறீங்க...
பாரிசாலன் பாதையில் ஜெயமோகன்...
பிகு: ஆசானும் வீடியோ போட்டா, பின்னாளில் memeக்கு பயன்படும்... ஆனா ego புடிச்ச ஆளு... செய்யமாட்டாரு...
மாவு வாங்க போய், மாத்து வாங்கி வந்த ஆசான் ஜெயமோகன்...
Stop segregations... A segregated society would be racist and end up perishing...
Nas Daily
Dear Facebook,
I want to start this with an apology.
I'm sorry - I have become extreme with my views and extreme with my videos. I have lived through tens of years of segregation and I think my frustration is slowly showing in the videos.
If you think my approach to this topic is too extreme or simplistic, then I understand. I can see why. But I strongly believe the problems we face today need strong solutions. And I'm more than happy to start the debate.
Enjoy watching the video. It took me years to muster the courage to do it.
எழுத்தாளர் ஜெயமோகன் கடைல போய் இட்லி மாவு வாங்கிருக்காரு... அது புளிச்சு போயிருந்ததால கடைல போய் சண்டை போட்டுருக்காரு... அங்க அடி வாங்க, போலீஸ் கேஸ் போட ஏதுவா ஆஸ்பத்திரி போய் அட்மிட் ஆகிட்டாரு... இதான் STD... உண்மையான செய்தி என்னன்னு தெர்ல...
தோழர்: இந்த மேட்டர்காக எங்க ஆசான கிண்டல் பண்ணலாமா..?
அதுல பாருங்க, போலீஸ் கேஸ் ஆகணும்'னு ஆஸ்பத்திரி போய் அட்மின் ஆனாருல்ல... அதுக்குத்தான் கிண்டல்... அங்கயே எதிர்த்து நின்னு சண்டை போட்டுருந்தா நியாயம் யார் பக்கம்'னு பாத்துருக்கலாம்...
ஆசான் ஜெயமோகன்
இந்த ஸ்க்ரீன்சாட்ட தேடி போய் எடுத்துருக்கானுங்க. 🚶🏽♂️🚶🏽♂️😐😐
இட்லி சமைக்கப் போறாளாம்... இது வரைக்கும் அரிசி பருப்பு ஊறப்போட்ட மாதிரி தெர்ல... பாக்கெட் வாங்க கடைக்கு அனுப்பிடுவாளோ...
#இல்லறமதிகாரம்
ஸ்ரீபதி அண்ணனின் மரணச்செய்தி வருகிறது... நல்ல ஆத்மா... ஆழ்ந்த இரங்கல்கள்... இழப்பை தாங்கும் வலிமை அவர் குடுப்பத்துக்கு, முக்கியமாக மகளுக்கு, இறைவன் அளிக்கட்டும்...
#ஆப்பீஸ்
என்ன ஸார்... Interns நெறைய பேர் சேர்ந்துருக்காங்க... நீங்க பொண்ணுங்ககிட்ட எல்லாம் பேசுறதில்ல போல... ஹாஹாஹா... நீங்க 90s kidஆ...?
இல்ல தம்பி... நா சாதாரண 80s kid...