கார்த்திக் நீலகிரி
எந்த ஆட்சியெனினும், கஷ்டப்படுவதென்னவோ மக்கள் தான்...
[A children's history of India]
உண்மை மட்டுமே பேசுவேன்… அதையும் உண்மை போலவே பேசுவேன்…
உண்மை மட்டுமே பேசுவேன்… அதையும் உண்மை போலவே பேசுவேன்…
எந்த ஆட்சியெனினும், கஷ்டப்படுவதென்னவோ மக்கள் தான்...
[A children's history of India]
அண்ணே, சீக்கிரம் வாங்கண்ணே... meetingக்கு எல்லாரும் கிளம்பிட்டாய்ங்கண்ணே...
அடேய்... இருடா வர்றேன்...
#ஆப்பீஸ்
இது என்ன MoMல பதினெட்டாவது point..?
ஹிஹி... அதா ஸார்... "Give Karthik one day rest"... ச்சும்மா போட்டுப்பாத்தேன்...
#ஆப்பீஸ்
சின்ன meetingதான் கார்த்திக்... உசுரெடுக்காம வந்துரு... டக்'ன்னு முடிச்சிட்டு கிளம்பிடலாம்...
#ஆப்பீஸ்
அப்ப, இந்த வருஷம் achieve பண்ணப்போறீங்க..?
ஆமாம்... பண்ணப்போறேன்...
எது... Targets..?
ஆங்ங்...
#ஆப்பீஸ்
த்த்தா... You're back from two weeks vacation... And, it's Monday...
#ஆப்பீஸ்
பெண் கொடுத்தோர் வீட்டுப் பெரியோர் ஒருவர், "மதுரை வந்து பத்து நாள் இருந்துட்டுப் போயிருக்கீங்க... ஒரு எட்டு ஒத்தக்கடை வந்து என்னை பாத்துட்டு போகணும்'னு தோணல... அப்படித்தான... உங்க ஜாதகம் வந்தப்ப, மாப்பிள்ளை அழகா இல்லேன்னாலும் பரவால்ல, குணம் தான் முக்கியம்'னு சொல்லி சம்மதம் வாங்குனதே நான்தான்... அந்த குணம் இப்பல்ல தெரியுது..."
அஞ்சேமுக்காலாச்சு ஸார்.... Meeting எல்லாம் நா வர்ல ஸார்...
#ஆப்பீஸ்
Because he was an Urban Naxal...
#RIP
Sun kissed...
Level: Madurai