கார்த்திக் நீலகிரி
Contractors vs Chowkidars
#Pray_for_Nesamani
உண்மை மட்டுமே பேசுவேன்… அதையும் உண்மை போலவே பேசுவேன்…
உண்மை மட்டுமே பேசுவேன்… அதையும் உண்மை போலவே பேசுவேன்…
Contractors vs Chowkidars
#Pray_for_Nesamani
புடுச்சேரிக்கோ வணக்கோம்...
#Pray_for_Nesamani
நேசமணிக்காக ஊரே பதட்டப்படுது... இவரு coolஆ பதவி ஏத்துக்க ready ஆகிட்ருக்காரு... யாருய்யா இந்த மோதி..? எனக்கே பாக்கணும் போல இருக்கு...
#Pray_for_Nesamani
Friend: What was that..? #Nesamani and #Pray_for_Nesamani trends... Sheer foolishness... Actually, except Tamils, no one cared...
Me, the Contractor: Who the damn cares... We enjoyed it...
மதுரை விஸ்வநாதபுரம் டீக்கடையில் பேச்சு ஆரம்பிச்சு அப்படியே போக, "அண்ணே, போன ஆட்சி மாட்டுக்கறி கடத்துன ஏழை முஸ்லீம்களுக்கான ஆட்சியா இருந்துச்சுன்னா, இந்த ஆட்சி தாழ்த்தப்பட்ட மக்களுக்கான ஆட்சியா இருக்கும்ணே..."னு நான் ஆதங்கப்பட, அவரோ, "நீங்க வேற தம்பி... எல்லா ஆட்சியுமே தாழ்த்தப்பட்ட மக்களுக்கான ஆட்சிதான தம்பி..." என்று சிரித்துக்கொண்டே சொல்லிச் சென்றார்...
PC: Animal sacrifice before deities
'ஆர்ய' என்றால் உறவினன் அல்லது துணைவன் என்று பொருள்.
ஆரியர்கள் மத்திய ஆசியாவில் இருந்து புலம் பெயர்ந்ததாக வரலாற்று ஆசிரியர்கள் கருதுகின்றனர். ஆரியர்களில் சிலர் ஐரோப்பா சென்றனர். பிறர் ஈரானில் நுழைந்து, ஆஃப்கான் வழியாக இந்தியா வந்தடைந்தனர். அப்பொழுது ஹரப்பன் நாகரிகம் முடிவிற்கு வந்துகொண்டு இருந்தது (கிமு 1500).
ஆரியர்கள் வேதங்களை வரைந்தனர். முதல் வேதமான ரிக் வேதத்தில் இந்தியா 'ஸப்த சிந்து'வாக அறியப்படுகிறது. சிந்து நதி மற்றும் அதன் கிளைகளான ஜீலம், செனாப், பியாஸ், ரவி மற்றும் சட்லஜ். ஏழாவதாக சரஸ்வதி. கிழக்கு இந்தியாவில் இருந்த கங்கை பற்றி ஒரு வார்த்தை இல்லை ரிக் வேதத்தில். வெகு காலத்துக்கு பின்பே ஆரியர்கள் கங்கை மற்றும் யமுனையை ஆக்கிரமித்தனர்.
ஆரியர்கள் கோயில் கட்டி கடவுளை வழிபடவில்லை. திறந்த வெளியில் நெருப்பு வளர்த்து, மிருகங்களை பலி கொடுத்தனர். அதை யாகம் என்றனர். யாகத்தை தொடர்ந்து விருந்து நடக்கும். யாகத்தின் போது பாடப்பட்ட ஸ்லோகங்கள் தொகுக்கப்பட்டு ரிக் வேதம் ஆனது. ரிக் வேதத்திற்கு பின் மூன்று வேதங்கள் தொடர்ந்தன. சாமம் - மந்திரம் மற்றும் மெல்லிசை பற்றி; யதர்வணம் - மயக்குதல் மற்றும் மாந்திரீகம்; யஜூர் - வழிபாட்டுக்கான விதிமுறைகள். நமக்கெல்லாம் பரிட்சையமான வேதம் 'காயத்திரி மந்திரம்' - புதிய நாளை வரவேற்று சூரியனை நோக்கி பாடப்படும் பாடல் (அந்த 'ஓம் பூர் புவஸ்வ' மந்திரம்).
வேதம் பாடியவர்களுக்கு மிகவும் பிடித்தது சோம பானம். பூசாரிகள் சோம பானத்தை விரும்பி உண்டனர். மிக உற்சாகத்துடன் சோம பானத்தை புகழ்ந்து கவிதைகள் புனைந்தனர். சோம பானம் ஒருவித கிறக்கம் தந்தது. ஆனால் அது எதனால் தயாரிக்கப்பட்டது என்று இப்பொழுது யாராலும் சரியாக கணிக்க முடியவில்லை. சுயநலத்தால் யாருக்கும் சொல்லித்தராமல் சோம பான recipe அழிந்தே போனது.
ஆரிய வேதங்களில் சூர்யா, வருணா, அக்னி, இந்திரா, பிருத்வி, ஆர்யனானி (காட்டு தேவதை) போன்ற இயற்கை தெய்வங்களே வழிபடப்பட்டன. விஷ்ணு மற்றும் சிவன் பற்றி வேதங்களில் பெரிதாக ஒன்றும் எழுதப்படவில்லை. இயற்கை தெய்வங்களுக்கு யாகங்கள் வளர்க்கப்பட்டன. பிராமண பூசாரிகள் பூஜை செய்தால் மட்டுமே கடவுளர்கள் மக்களின் கோரிக்கைக்கு செவி சாய்ப்பார்கள் என்று மக்கள் நம்ப வைக்கப்பட்டனர் (இங்க ஆரம்பிச்சது, இன்னமும் தொடருது). யாகம் வளர்த்து, மந்திரம் ஓதி, நெய், பால் மற்றும் தயிறை யாகத்தில் வார்த்து, மிருக பலி தந்து பின் ஒரு அட்டகாசமான விருந்துடன் முடித்து வைத்தனர். இதுவும் இன்று வரை தொடர்கிறது, (பிராமணத்தில்) மிருக பலி தவிர்த்து. தொடர்ந்து, இராமாயணம் மற்றும் மஹாபாரதம் தோன்றியது. கூடவே, வர்ணாசிரமம் உறுதிப்பட்டது. அதே காலகட்டத்தில் பெண்கள் தங்கள் சுதந்திரத்தை மெதுவாக இழக்கத் தொடங்கினர்.
[A children's history of India]
#தம்பதியர்_தினம்
எல்லாம் இந்த சிங்கிள் 90s kids கிளப்பி விட்டது...
#Pray_for_Nesamani
டேய் கார்த்திக்... 24க்கு அப்புறம் postஏ போடமாட்டேங்குற... எழுதுடா... ஏதாச்சும் எழுது...
ரெண்டு வாரம் மதுரை வந்துருக்கீங்களே... இந்த வெயிலை பத்தி என்ன நினைக்குறீங்க..?
No comments... Simply waste...