கார்த்திக் நீலகிரி

உண்மை மட்டுமே பேசுவேன்… அதையும் உண்மை போலவே பேசுவேன்…

Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

May 28, 2019

அடேய் மதுரை... ஓன் வெயிலுக்கு...

அய்யோ மை சன்... நா உங்க சொந்தூரு...

அட்ச்சீ போடா...

FB_IMG_1559018328234.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

May 28, 2019

ஹலோ... நான்ஸென்ஸ் மாதிரி பேசாதீங்க... நா சௌராட்டிரா... Basically Gujarati... மோதி மறுபடியும் பிரதமர் ஆனதுக்கப்புறம்தான் இதை எங்கிட்ட எங்க வீட்ல சொன்னாங்க... So, இனிமே என்னை சௌக்கிதார்'னு சேத்து தான் கூப்பிடணும்... ஓகே'வா...

FB_IMG_1559042490409.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

May 28, 2019

சமுதாயத்துக்கு செத்தவனுங்க...

விசேஷத்துக்கு தேடித்தேடிக் கூப்பிடப்போறப்பத்தான் தெரியுது நம்ம சொந்தம் டாக்டருக்கு படிக்கும் பண்பான திருநங்கை, சௌராஷ்டிரா சரளமாக பேசும் பெங்காலி மருமகள், நோன்பு வைத்திருக்கும் பாய் மருமகன்கள் என்ற ரகளையான கலவை என்று...

Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

May 28, 2019

Rmr Rafiq

ஊமையாவே வாழ்ந்திருப்பேன் சார்...

பசிதான் பேச வச்சுது!

FB_IMG_1559061403882.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

May 27, 2019

சொந்தக்காரர், "தவறுகள் நிறைந்த கௌரவர்கள் போன்றவர்கள் காங்கிரஸார்... அவர்களை அழிக்க பாஜக எனும் பாண்டவர்கள் தான் சரி... வழிகாட்டும் ஆபத்பாந்தவன் கண்ணனாக மோதி..."

பரவால்லீங்க... நான் விதுரனாய் இருந்துட்டுப் போறேன்...

438px-Vidura_and_Dhritarashtra.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

May 25, 2019

"Eat shit; millions of flies can't be wrong"

-The Economist

FB_IMG_1558749165431.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

May 25, 2019

I'm removing my last post a that said, "millions of flies can't be wrong"...

When I shared it, in the heat, I missed to realize that I am demeaning those all who believe in ideology differing mine...

My brother pointed me on this...

I would still be criticizing the majority's ideologies... When someone comment wrong about those who don't support the majority, I'll comment back... But I wouldn't make a blanket statement...

Let them be mean by demeaning us for going against majority... We shall not be... We will fight on ideologies... Never at personal level...

PS: Lucky that I got people who guide me on nuances... Whenever I go wrong, I'm ready to be corrected...

Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

May 24, 2019

நேற்றைய இந்திய results வர வர மனசு கஷ்டமா இருந்தது... ஆப்பீஸ்ல, "என்ன கார்த்திக் சௌக்கியமா" என்று ஆரம்பித்துவிட்டார்கள்... அவர்களுக்கு வாழ்த்துக்கள் மட்டும் சொல்லி escape ஆகிக்கொண்டிருந்தேன்... பதில் பேசும் மனநிலையும் இல்லை... வீட்டுக்கு வந்தும் வெறுப்பாக இருந்தது... வேலை வாய்ப்புகள், மருத்துவ வசதிகள், கல்வி கட்டமைப்பு என்று எதைக்கொண்டு வட இந்தியா முடிவெடுத்தது தெரியவில்லை... சரி, அவர்கள் பட்டு அனுபவிக்கட்டும், இன்னும் கஷ்டப்படட்டும்'னு தோண ஆரம்பிச்சிடுச்சு... சற்று நேரத்தில் ச்சே இது என்ன முட்டாள்தனமான எண்ணம் என்று தலையில் அடித்துக் கொண்டேன்... எதிர் கருத்துடையவர்கள் அழிய நினைப்பது நம் நாகரிகம் அல்ல... எதிர் கருத்தை கொண்டவர்கள் என்றாலும், அவர்கள் கருத்தை மதிப்பதே சரி... அப்படித்தான் வளர்க்கப்பட்டிருக்கிறோம்... வெற்றி பெற்ற பிரதமருக்கு வாழ்த்து பதிவு போட்டு, முகம் கழுவி, கீழே கடைக்கு போய் ரெண்டு மூணு tea குடித்து வந்ததும் refreshed and back to the mood...

இதற்கிடையில், தமிழ்நாடு results மகிழ்ச்சி... திருமாவளவன் மட்டும் கொஞ்சம் விளையாட்டு காமிச்சி சிரிப்பு குடுத்தாரு... At the end of the day, worth the wait...

நடுவுல, வழக்கம்போல, வாட்சப்ல ஆரம்பிச்சிட்டாங்க...

எங்களை தேர்ந்தெடுக்காத தமிழ்நாட்டுக்கு நாம ஏன் செய்யணும்'னு கேள்வி... நல்லது, உங்களை தேர்ந்தெடுத்த மக்களுக்காவது செய்யுங்கள்...

நீங்கள் தேர்ந்தெடுத்து பிரதமர் ஆகவில்லை, அதனால் எதுவும் எதிர்பார்க்காதீர்கள் என்று தமிழ்நாட்டில் உள்ள சொந்தங்களே message forward செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள்... இதனால், தமிழ்நாட்டில் உள்ள தானும் தன் பிள்ளைகளும் பாதிக்கப்படுவோம் என்று கூட சிந்திக்காமல்... எனக்கு ஒரு கண்ணு போனாலும், உனக்கு ரெண்டு கண்ணு போகணும் என்ற மனநிலை... சிரிப்பதை தவிர வேறொன்றுமில்லை... ஆனா பாருங்க, தேர்ந்தெடுக்காத மக்களிடம் வரி மட்டும் வாங்குவார்கள்... தேர்ந்தெடுத்தவர்களுக்கு செய்வார்கள்... நல்லது...

அப்படியே, தமிழ்நாட்டின் MPக்களால் ஒரு பயனும் இருக்கப்போவதில்லை என்று கொக்கரிப்பு வேறு... Delhi நாடாளுமன்ற canteen போய் பஜ்ஜி சாப்பிடத்தான் முடியும் என்று ஏளனச் சிரிப்பு... பரவாயில்லை... கோமியம் குடிக்கிறதுக்கு பஜ்ஜி எவ்வளவோ தேவலை...

Finally, இந்த தனிப்பெரும்பான்மை வெற்றிக்கு வாழ்த்துக்கள்... மக்கள் தேர்ந்தெடுத்து  இருக்கிறார்கள்... நல்லது செய்யுங்கள்...

By the way, நமக்கு வாரம் பத்து நாள் கொஞ்சம் கடியா இருக்கும்... But, we'll be back...

80200-cacifgxljp-1516947538.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

May 23, 2019

Didn't sleep..? You didn't sleep..? Just act fcuking normal... None of you guys stake are higher than Arnab, right..? So, just act the fcuking normal...

081aa1aa41d7741c2842a74c4db5dea5.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

May 23, 2019

ஏண்ணே, சங்கி'ங்க ஜெயிச்சிட்றாங்க'னு வெச்சிப்போம்... உங்கள வந்து நக்கலடிச்சா..?

கண்டுக்க மாட்டேன்...

ஒரு வேளை அவங்க தோத்துட்டா..? அப்ப..?

அய்யய்யோ... அப்பத்தான் மய்றாக் கூட கண்டுக்க மாட்டேன்...

Screenshot_20190523-065032.png