கார்த்திக் நீலகிரி
நண்பர், ''தமிழ் சங்கிகள சமாளிக்கறதே கஷ்டம். எப்படிதான் வடநாட்டு சங்கிக கூட பொழப்பு பாக்கிறிங்களோ. கிந்தி சங்கிகளுக்கு சொல்லியும் புரிய வைக்க முடியாதே.''
மீ, ''கேள்விகள்... அவங்கள சாமாளிக்க கொஞ்சமே படிச்சா கூட போதும்... படிச்சத வெச்சி கேள்வி கேட்டா ஓடிப்போயிடுவாங்க... என்ன, காரசாரமா திட்டிட்டு ஓடிப்போயிடுவாங்க...''