கார்த்திக் நீலகிரி
So, is the Kedarnath visit personal or official..?
If official, what purpose does it serve..?
If personal, is that Army helicopter..? Who's bearing travel cost..?
#Chowkidar
உண்மை மட்டுமே பேசுவேன்… அதையும் உண்மை போலவே பேசுவேன்…
உண்மை மட்டுமே பேசுவேன்… அதையும் உண்மை போலவே பேசுவேன்…
So, is the Kedarnath visit personal or official..?
If official, what purpose does it serve..?
If personal, is that Army helicopter..? Who's bearing travel cost..?
#Chowkidar
இந்தியாவில், கற்கால குகை ஓவியங்களை காண வேண்டுமென்றால் நீங்கள் மத்திய பிரதேசத்தில் உள்ள பீம்பேட்கா (Bhimbetka) சென்று பார்க்கலாம். சிகப்பு, பச்சை, வெள்ளை, மஞ்சள் என்று வண்ணங்களால் கலக்கி எடுத்துருப்பார்கள் நம் முன்னோர்கள். பல்வேறு வண்ணங்களை கொண்டு வரைய, அந்த ஓவியர்கள் வண்ணவண்ண கற்களையும் கனிமங்களையும் பொடியாக நொறுக்கி கொந்து (பசை) உடன் குழைத்து அற்புதமான ஓவியங்களை குகை சுவர்களில் தீட்டி இருக்கிறார்கள். இந்த ஓவியங்கள் கிட்டத்தட்ட 30,000 ஆண்டுகள் பழமையானவை என்று கண்டறியப்பட்டுள்ளன. இந்த வாழிடங்களில் குறைந்தது 100,000 ஆண்டுகளுக்கு முன்பு ஹோமோ எரக்டஸ் (Homo erectus) போன்ற உயர்நிலை குடியேற்றம் ஏற்பட்டதை ஆய்வுகள் உறுதி செய்கின்றன. இந்த குகை ஓவியங்கள், UNESCOவால் உலகப் பாரம்பரியக் களமாக அங்கீகரிக்கப்பட்டு பாதுகாக்கப்படுகின்றன.
பிகு: பீம்பேட்கா என்றால் பீமன் அமர்ந்த இடம் என்பது பொருளாகும். மகாபாரத இதிகாசத்தில் வரும் வலிமை மிக்க வீரன், பாண்டவர்களில் ஒருவனான பீமன் இங்கு அமர்ந்ததால் இப்பெயர் பெற்றுள்ளது என்பர்.
[A children's history of India]
Press meet வெச்சி நீங்க பண்ண டார்ச்சருக்கு, நம்ம Thanos குகைல தியான நிலைக்கு போயிட்டாப்ல...
#Chowkidar
Saravana Prabhu
பான்பராக் வாயன்களே உங்கள் கனிவான கவனத்திற்கு! ரயில் உணவகங்கள் அருகே வைக்கப்பட்டிருக்கும் குப்பை தொட்டிகளிலிருந்து எஞ்சிய உணவை சேகரித்த ஒருவரை இன்று பார்க்க நேர்ந்தது. தயவுசெய்து அந்த தொட்டிகளில் மட்டுமாவது உமிழாமல் இருக்குமாறு உங்கள் பாதம் பணிந்து கேட்டுக்கொள்கிறேன்.
Increment times, மீ to எச்சார் தம்பீஸ்...
#ஆப்பீஸ்
அடப்பாவிகளா... அவரு உலகின் சிறந்த பிரதமர்டா... அவரை போய் press meetக்கு set propertyயா use பண்றீங்களே... ஒரு பதில் கூடவா சொல்ல அனுமதி தரல..?
#Chowkidar
Press meet பரிதாபங்கள்...
#Chowkidar
அத விடுங்க ஸார்... மோதி மட்டும் இல்லேன்னா...
#Chowkidar
Press meetதான... இன்னும் ஒரே ஒரு முறை எனக்கு ஐந்தாண்டு வாய்ப்பு கொடுத்துப் பாருங்கள்...
#Chowkidar