கார்த்திக் நீலகிரி
யக்கா... யக்கா... ஆஆஆஆ யக்காாாா...
உண்மை மட்டுமே பேசுவேன்… அதையும் உண்மை போலவே பேசுவேன்…
உண்மை மட்டுமே பேசுவேன்… அதையும் உண்மை போலவே பேசுவேன்…
யக்கா... யக்கா... ஆஆஆஆ யக்காாாா...
Walking trackஏ வெறிச்சோ'னு கெடக்கு... அடேய் summer vacation...
#APU
A friend was next to me in bus... After a full day fast, he had a banana and a samosa to eat after sunset... He did eat, but only after sharing half with me...
ரமலான் வாழ்த்துக்கள்...
Not an APU... Youth single for next 20+ days...
நம்ம வீட்டு சாவி செல்லப்பா uncle வீட்ல குடுத்துருக்கேன்'னு சொல்லிட்டு தான வந்தேன்... காலங்காத்தால எறங்குன கையோட ரஷிகா, பூஜா, ஸ்புர்தி, பாயல், அனிதா'னு எல்லார் வீட்லயும் கதவு தட்டி சாவி கேட்ருக்கீங்க... செல்லப்பா வீட்லதான் நம்ம சாவி இருக்கு'னு ஸ்புர்தி சொன்னப்புறமும் அடுத்தடுத்த வீட்ல கதவு தட்டிருக்கீங்க... அனிதா வீட்ல உக்காந்து tea வேற குடிச்சிருக்கீங்க...
#இல்லறமதிகாரம்
ஒரு உயர் பிரிந்திருக்கிறது... அருகில் அமர்ந்து ஆறுதலாய் வழியனுப்பியிருக்கார்... Love you ஃப்ரான்சிஸ் கிருபா...
சிலருக்கு சாப்பாட்ல புரையேறும்...
சிலருக்கு தண்ணில புரையேறும்...
நீ மட்டும் என்னை நெனச்சேன்னா...
எனக்கு ஆக்ஸிஜன்லயே புரையேறும் குட்டிம்மா,
ஆக்ஸிஜன்லயே புரையேறும்...
#APU
"என்னது, ஆண்களின் திருமண வயது 21ஆ...?"
-90s kid (பாய்ஸ்)
என்னன்னு தெர்ல டாக்டர்...
ஊர்ல விட்டுட்டு வந்ததுலேருந்தே ஒரு பதட்டமாவே இருக்கு...
தனிமைதான் காரணம்... வீட்டுக்காரிக்கு phone போட்டு பேசுங்க...
டாாாக்டர்...
#இல்லறமதிகாரம்
ஓ... daily phone பண்ணி பேசினாத்தான் பாசமா...
#இல்லறமதிகாரம்