கார்த்திக் நீலகிரி
Me, "சரி, goodnight சொல்லிட்டு தூங்கிருவோம்..."
But then, fate had other plans...
#இல்லறமதிகாரம்
உண்மை மட்டுமே பேசுவேன்… அதையும் உண்மை போலவே பேசுவேன்…
உண்மை மட்டுமே பேசுவேன்… அதையும் உண்மை போலவே பேசுவேன்…
Me, "சரி, goodnight சொல்லிட்டு தூங்கிருவோம்..."
But then, fate had other plans...
#இல்லறமதிகாரம்
PC: Anirudh Karthik UV
#கண்டபடி_புரிஞ்சிக்கோங்க
நாலு இல்ல Bheem... எட்டு... நமக்கு எட்டு தெரியுது...
'Goa tour 2020' whatsapp groupல கோத்து விட்ருக்கானுங்க...
Goa tour'தான... ஆஹா, என்னமா plan பண்ணுவாய்ங்க...
போறது Goa tour... படுவா, நீ paleo diet கேக்குற..?
Goa போறதுக்கு passport இல்லேன்னு அங்க மூணு பேர் பொலம்ப ஆரம்பிச்சிட்டானுங்க... எடுபட்ட எருமைங்களா... தமிழ்நாட்டுக்குள்ளயே tour போடச்சொன்னா கேக்குறீங்களா..?
Goa tour பத்தி எப்படியோ தெரிஞ்சிக்கிட்டு, ''நா வர allow பண்ண மாட்டீங்க... நீங்க boys group... என் hubbyய வேணா அனுப்பட்டுமா..? அவரும் ரொம்ப நாளா Goa பாக்கணும்'னு சொல்லிட்ருக்காரு...''னு ஒரு classmate புள்ள கேக்குது...
அதுல ஒரு நாயி lock பண்ணாம, media hide போடாம mobileஅ பசங்ககிட்ட குடுத்துருக்கான்... 'Goa tour 2020' whatsapp groupஅ கலைச்சிட்டாங்கடே...
எவனப்பத்தியும் கவலைப்படாம தானுண்டு தன் வேலை + hobbies உண்டு'னு இருக்குறதெல்லாம் ஒரு தகுதியாய்யா..? கேட்டா தல தல தல'னு கதறுவாய்ங்க...