கார்த்திக் நீலகிரி

உண்மை மட்டுமே பேசுவேன்… அதையும் உண்மை போலவே பேசுவேன்…

Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

May 08, 2019 •

அய்யோ... MI cup ஜெயிச்சாத்தான் இந்த வாட்டி incrementனு ஒரு கோஷ்டி கிளம்புமே...

#ஆப்பீஸ்

FB_IMG_1557257356859.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

May 08, 2019 •

Floorல எல்லாரும் ஊருக்கு போயிட்டாங்க'ங்குற நெனப்புல பக்கத்தூட்டு அக்கா அவுக புருஷருக்கு romanticஆ bye சொல்ல... நா correctஆ அப்பத்தான் tea குடிச்சிட்டு liftல இருந்து இறங்க...

#APU

images (1).jpeg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

May 08, 2019 •

#கண்டபடி_புரிஞ்சிக்கோங்க

என்னய்யா, இந்த vacation எங்க'னு கேட்டா,

''எல்லாம் பக்காவா plan பண்ணியாச்சு கார்த்தி''னு சிரிக்கிறான் அவன்...

''இவருக்கு leave கிடைக்கால... அதனால, பசங்க மட்டும் பாட்டி வீட்டுக்கு போறாங்க''னு வெக்கப்படுறா அவ...

FB_IMG_1557149764172.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

May 08, 2019 •

யக்கா... யக்கா... ஆஆஆஆ யக்காாாா...

2019-05-08_21.36.33.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

May 07, 2019 •

Walking trackஏ வெறிச்சோ'னு கெடக்கு... அடேய் summer vacation...

#APU

FB_IMG_1557196040756.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

May 07, 2019 •

A friend was next to me in bus... After a full day fast, he had a banana and a samosa to eat after sunset... He did eat, but only after sharing half with me...

ரமலான் வாழ்த்துக்கள்...

images (1).jpeg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

May 06, 2019 •

Not an APU... Youth single for next 20+ days...

FB_IMG_1557112509515.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

May 06, 2019 •

நம்ம வீட்டு சாவி செல்லப்பா uncle வீட்ல குடுத்துருக்கேன்'னு சொல்லிட்டு தான வந்தேன்... காலங்காத்தால எறங்குன கையோட ரஷிகா, பூஜா, ஸ்புர்தி, பாயல், அனிதா'னு எல்லார் வீட்லயும் கதவு தட்டி சாவி கேட்ருக்கீங்க... செல்லப்பா வீட்லதான் நம்ம சாவி இருக்கு'னு ஸ்புர்தி சொன்னப்புறமும் அடுத்தடுத்த வீட்ல கதவு தட்டிருக்கீங்க... அனிதா வீட்ல உக்காந்து tea வேற குடிச்சிருக்கீங்க...

#இல்லறமதிகாரம்

FB_IMG_1557064743225.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

May 06, 2019 •

ஒரு உயர் பிரிந்திருக்கிறது... அருகில் அமர்ந்து ஆறுதலாய் வழியனுப்பியிருக்கார்... Love you ஃப்ரான்சிஸ் கிருபா...

Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

May 06, 2019 •

சிலருக்கு சாப்பாட்ல புரையேறும்...

சிலருக்கு தண்ணில புரையேறும்...

நீ மட்டும் என்னை நெனச்சேன்னா...

எனக்கு ஆக்ஸிஜன்லயே புரையேறும் குட்டிம்மா,

ஆக்ஸிஜன்லயே புரையேறும்...

#APU

Screenshot_20190506-220650.png