கார்த்திக் நீலகிரி

உண்மை மட்டுமே பேசுவேன்… அதையும் உண்மை போலவே பேசுவேன்…

Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

April 27, 2019

When nature calls are more pressing than constitutional calls...

FB_IMG_1556303318986.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

April 27, 2019

''போன ரெண்டு சனிக்கிழமை மாதிரி இன்னைக்கும் வேலை இருக்கும்... நா ஆப்பீஸ் போயிருவேன்... நீ வேணா simpleஆ காலைல maggiயும், மதியம் உப்புமாவும் பண்ணி சாப்ட்டுக்கோ... நா ஆப்பீஸ்ல சாப்ட்டுக்குறேன்''னு சொல்லி வெச்சிருந்தேன்... பாத்தா, இதுவரை ஆப்பீஸ்ல இருந்து call வரல...

#ஆப்பீஸ்

#இல்லறமதிகாரம்

FB_IMG_1556339070296.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

April 26, 2019

இந்தியாவிலும் பல்வேறு மதங்கள் காலப்போக்கில் ஒன்றிடம் இருந்து இன்னொன்று உள்வாங்கி, சில சடங்குகள், பழக்கவழக்கங்கள் ஆகியவற்றை பின்பற்றுகின்றன. இந்த மாதிரி கலப்படங்கள் எல்லாமே அநியாயம் என்று கருதுபவர்கள், உலகம் எங்குமே பொதுவாக கலாச்சாரங்களுக்கு எதிராகவே இருந்திருக்கிறார்கள். ஜெர்மனியில் ஹிட்லர் இந்த மாதிரிதான் தூய ஆரியம் போதித்தார். ஹெட்கேவர் ஆர்.எஸ்.எஸ். துவங்கி தூய ஹிந்துத்துவம் போதித்தார். இலங்கையில் புத்த பிக்குகள் தூய பௌத்தத்தை போதித்தனர். அரேபியாவில் வஹாப் தூய இஸ்லாம் போதித்தார். இந்த 'தூய்மை'யின் விளைவுகள் எல்லாமே கடைசியில் கடும் ரத்தக்களரியில் மட்டுமே முடிந்திருக்கின்றன. இதில் வாஹாபிசம் கொஞ்சம் தேவலாம், தூய ஆரியம் ரொம்ப மோசம் என்ற rankingக்கே இடம் இல்லை. வாய்ப்பு கிடைத்தது, வாய்ப்பு கிடைக்கவில்லை என்பது மட்டுமே வித்தியாசம். ஐரோப்பாவில் ஹிட்லருக்கு நல்ல வாய்ப்பு கிடைத்தது. அரேபியாவில் இபின் சவுத்'க்கு கிடைத்தது. எண்பதுகள் வரை ஹிந்துத்துவ ஆட்களுக்கு வாய்ப்பு கிடைத்திருக்கவில்லை. 1992ல் கிடைத்தது; 2002ல் கிடைத்தது. வாய்ப்பு கிடைத்தபோது என்ன செய்தார்கள் என்பது நமக்கெல்லாம் தெரியும். இப்போது என்ன முயற்சி செய்து கொண்டு இருக்கிறார்கள் என்பதையும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம்

- Sridhar Subramaniam

ஒரு நாத்திகனின் பிரார்த்தனைகள்

பிகு: இதன் நீட்சியாக, ஜாதிகளும் இத்தகைய கலப்படத்தையே எதிர்க்கின்றன... மதத்தின் subsetஆன, ஜாதியின் பெயரால் வன்முறை நடத்தி இரத்த ஆறு ஓட்டுகின்றன...

images.jpeg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

April 26, 2019

Hey முரட்டு singles & 90s kids...

கதறுங்க கதறுங்க...

FB_IMG_1556284884528.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

April 25, 2019

Digital Indiaல address கேக்குறானுவ... Country brutes...

MODI-2.jpeg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

April 25, 2019

உடனே பார்த்துவிட வேண்டும் என்ற துடிப்பு இந்த முறை Avengers: End Gameக்கு தோணவில்லை... கடைசி படம், இத்துடன் இந்த பயணம் முடிந்துவிடும் என்பதால் அந்த பரவசத்தை முடிந்தளவு தள்ளிப்போட நினைக்கிறேன்... ஒரு நல்ல புத்தகத்தின் கடைசி பக்கங்களும் எனக்கு இப்படித்தான் கடக்கும்...

இந்த அண்டத்தில் சுபிட்சம் ஏற்பட பாதி உயிரினங்கள் அழிய வேண்டும் என்று நம்புபவர் தானோஸ்... அது ஒன்றே தீர்வு என்றும், அதுவே மிகச்சரியான தீர்வு என்றும் நம்புபவர்... மேலும், இந்த அண்டத்தை ரட்சிக்க தன்னால் மட்டுமே முடியும் என்றும், தானே மிகச்சிறந்த வலுவான தலைமை என்றும் உறுதியாக நம்புபவர்... அனைத்து சக்திகளையும் ஓரிடத்தே, அதாவது தம்மிடம், குவிக்க நினைப்பவர்... அவரது நியாயமான நடவடிக்கைகளை எதிர்க்கவே இந்த அவெஞ்சர்ஸ் கூட்டு சேர்ந்து இருப்பதாக பிரச்சாரம் செய்பவர்... இலக்கை அடைய தன் சொந்தங்களைக் கூட பலி தர தயங்காதவர்... இத்தனைக்கும் இடையில், தானோஸிடம் ஒரு நியாயம் இருக்கிறது... அது பாராபட்சமின்றி பாதி உயிர்களை அழித்தல்... முஸ்லிம், யூதர், ரோஹிங்யா என்று தேடி அழிக்கவில்லை... அந்த வகையில் நியாயஸ்தர்... அதனாலேயே இப்பதிவில் தானோஸ்'க்கு மரியாதை அளிக்கும் ''ர்'' விகுதி...

நம் இந்தியத் தானோஸ் அப்படிப்பட்டவனல்ல... April 26ஐ விட, May 23க்கே நான் ஆர்வமாக காத்துக்கொண்டிருக்கிறேன்... ஜனநாயகம் எப்போதும் பொய்த்ததில்லை... பார்ப்போம்...

images (1).jpeg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

April 25, 2019

வேலை பரபரப்பில் போன வாரம் ஒரு அரசு உயர் அதிகாரிக்கு ஏதோ mail பண்ணிருக்கேன் என நினைக்கிறேன்... தன்னிலை விளக்கத்திற்கு Delhi போக வேண்டியிருக்கும் போல ...

#ஆப்பீஸ்

FB_IMG_1556175662847.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

April 25, 2019

அட்ஹேய்... கூட இருக்குறவன் ரொம்ப நேரமா கடலை ஒடச்சு சாப்ட்டுக்கிட்ருக்கான்டா... நானே எத்தனை review பண்றது... அவனுக்கும் ரெண்டொரு document mail பண்ணுங்கடா..

#ஆப்பீஸ்

FB_IMG_1556127773779.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

April 25, 2019

Thanos: டேய்... என்னடா கெஞ்சுற..?

Ironman: தானோஸு... இது நல்லால்ல... நா மெரட்டுறேன்டா...

#MCU

#Avengers

#Endgame

2019-04-25_20.21.03.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

April 24, 2019

பலதரப்பட்ட video எல்லாம் share பண்ணி பரவசப்பட்ட சமூகம்யா இது... ஒன்றையணா audioக்கு orgasm அடைய வெச்சிட்டீங்களேய்யா...

FB_IMG_1556127081937.jpg