கார்த்திக் நீலகிரி

உண்மை மட்டுமே பேசுவேன்… அதையும் உண்மை போலவே பேசுவேன்…

Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

April 13, 2019

கொழம்புல என்ன, கத்திரிக்காயா... கொதிக்கட்டும் கொதிக்கட்டும்...

#இல்லறமதிகாரம்

FB_IMG_1555140865936.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

April 12, 2019

Zee தமிழ் சத்யா reference...

பாலா திவ்யாவ லவ் பண்ணா, இந்த திவ்யா வீட்ல சொல்ற பிரபு'வ கல்யாணம் பண்ண ப்ளான் பண்ணுது...

FB_IMG_1555034011522.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

April 12, 2019

இந்த வருஷத்துல இருந்து பசங்களுக்கு சனிக்கிழமையும் ஸ்கூலாம்...

அடி ப்ளீவரு... ப்ளீவரு ப்ளீவரு... அட்ரா...

FB_IMG_1555034996879.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

April 12, 2019

The Indian Express

April 12, 2019

The Supreme Court on Friday dismissed a plea seeking permission to perform prayers at the “undisputed part of the 67.7 acres land” in Ayodhya.

“You will never let this country remain in peace. There will always be something,” Chief Justice of India Ranjan Gogoi told the petitioner.

The apex court also refused to withdraw the Allahabad High Court order imposing a penalty of Rs five lakh on the petitioner.

Rejecting a similar petition earlier, the high court had imposed a fine of Rs five lakh on another petitioner seeking permission to offer namaz at the disputed site.

Earlier in February, in a separate plea, senior BJP leader Subramanian Swamy moved the apex court seeking enforcement of his fundamental right to worship at the disputed Ram Temple site.

‘You will not let this country remain in peace’: SC junks plea to perform puja in Ayodhya 

IMG_20190412_202943.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

April 12, 2019

Inboxல தொல்லை பண்றாங்க'னு என்ன இந்த புள்ள நம்மகிட்டயே வந்து சொல்லுது... அது சரி... நாம தான் APUவாச்சே... நாமதான் காப்பாத்தணும்...

#APU

maxresdefault.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

April 11, 2019

நாட்டின் பாதுகாப்பிற்காக மத்தியில் ஒரு வலுவான...

ஷட் அப்...

FB_IMG_1554877339069.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

April 10, 2019

#கண்டபடி_புரிஞ்சிக்கோங்க

நீ இதுவரை Black hole பாத்ததில்லியே...

யோவ், கம்முன்னு இருய்யா... இது வேற ஸயன்ஸ் மேட்டரு...

FB_IMG_1554911262946.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

April 09, 2019

இவரு என்னைக்கு நடிச்சு, முடிச்சு... போ... போய் வேல் கம்பெல்லாம் உள்ள வையி... போர் வரும் போகும்... இவரு வரமாட்டாரு...

FB_IMG_1554781945323.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

April 09, 2019

Precisely...

//Kerala - 95% literacy rate.. NDA never in power since decades.

Bihar -65% literacy rate(least) NDA in power.//

#Whatsapp

IMG_20190409_224452.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

April 09, 2019

அட்லீயின் cricket stadium photoவை பகிர்ந்து சிரிப்பவன்(ள்) is a racist psycho...