கார்த்திக் நீலகிரி

உண்மை மட்டுமே பேசுவேன்… அதையும் உண்மை போலவே பேசுவேன்…

Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

April 05, 2019

அயன்மேன் பேசுறாரு, சிரிக்கிற...

#MCU

#Avengers

#Endgame

FB_IMG_1554483121561.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

April 05, 2019

வேணு... அந்த போட்டோ எல்லாம் Facebook commentsல போடக்கூடாது... Whatsappல அனுப்பி வுட்ரு...

FB_IMG_1554486038286.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

April 05, 2019

Wednesday ஒரு US government submission... உடனே வேலை ஆரம்பிச்சாத்தான் முடியுமாம்... Response தயார் பண்ண நாளைக்கு ஆப்பீஸ் கூப்பிட்ருக்காங்க...

#ஆப்பீஸ்

FB_IMG_1554487311219.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

April 04, 2019

மொதல்ல ஹிந்தி பாட்டு... இப்ப தமிழ் trailer...

வேற யாரும் வேணாம்... A R Rahman, A R Murugadoss & Vijay Sethupathi மூணு பேரையும் அனுப்புங்க... Thanos தானே தற்கொலை பண்ணிக்குவான்...

#MCU

#Avengers

#Endgame

//கடைசி மூச்சு இருக்குற வரைக்கும் போராடுவோம்//

FB_IMG_1554053256615.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

April 04, 2019

Lal Krishna Advani writes, almost after five years, in his blog... And obviously, there is no apparent mention of Chowkidar...

NATION FIRST, PARTY NEXT, SELF LAST

April 4, 2019

//The guiding principle of my life has been ‘Nation First, Party Next, Self Last.’And in all situations, I have tried to adhere to this principle and will continue to do so.//

//The essence of Indian democracy is respect for diversity and freedom of expression. Right from its inception, the BJP has never regarded those who disagree with us politically as our “enemies”, but only as our adversaries. Similarly, in our conception of Indian nationalism, we have never regarded those who disagree with us politically as “anti-national”. The party has been committed to freedom of choice of every citizen at personal as well as political level.//

//Defense of democracy and democratic traditions, both within the Party and in the larger national setting,has been the proud hallmark of the BJP. Therefore BJP has always been in the forefront of demanding protection of independence, integrity, fairness and robustness of all our democratic institutions, including the media. Electoral reforms, with special focus on transparency in political and electoral funding, which is so essential for a corruption-free polity, has been another priority for our Party.//

//My best wishes to everyone.//

NATION FIRST, PARTY NEXT, SELF LAST 

IMG_20190404_224217.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

April 02, 2019

ஏதோ இங்கிலீஷ் படத்துக்கு music போட்டு Hindiல பாட்டு பாடியிருக்கியாமே... எங்க, என்னை பாரு...

images.jpeg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

April 02, 2019

இல்ல ஸார்... இந்த வருஷம் ஒழுங்கா வேலை பார்ப்பேன் ஸார்...

#ஆப்பீஸ்

FB_IMG_1554174504498.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

April 02, 2019

Operation போஸ்பாண்டி level...

Swachh Bharat'னு சொல்லிட்டு வானத்துல போய் குப்பை கொட்டியாச்சு... அதுல பாருங்க, பிரச்சனை'னு வர்றப்ப DRDO பேர் இருக்கு, ஆனா Mission Shakti declare பண்ணின நம்ம chowkidar பேர் இல்லை...

//The head of National Aeronautics and Space Administration (NASA) on Tuesday branded India’s destruction of one of its satellites a “terrible thing” that had created 400 pieces of orbital debris and led to new dangers for astronauts aboard the International Space Station.//

//“That is a terrible, terrible thing to create an event that sends debris at an apogee that goes above the International Space Station,” he continued, adding: “That kind of activity is not compatible with the future of human spaceflight.”

“It’s unacceptable and NASA needs to be very clear about what its impact to us is.”//

//As a result of the Indian test, the risk of collision with the ISS has increased by 44 percent over 10 days, Bridenstine said.//

India's ASAT missile test created 400 pieces of debris, endangering ISS: NASA 

IMG_20190402_115411.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

April 02, 2019

இந்தியா தகர்த்த செயற்கைக்கோள் 400 துண்டுகளாக சிதறல்: சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு ஆபத்து: நாசா கவலை

FB_IMG_1554211258565.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

March 31, 2019

'சிறுமி கொலை' வெறும் கொலை அல்ல... இது பாலியல் வன்முறை + மனிதத்தன்மையற்ற கொலை...

செய்தவன் படத்தில் இருப்பவன்... பாரத் சேனா என்ற இந்து அமைப்பைச் சேர்ந்த சந்தோஷ்குமாராம்...

இந்தியாவின் வடகோடி ஆசிஃபா தொடங்கி தென்கோடியின் இந்த சம்பவம் வரை மதவாதிகள் மனிதத் தன்மையற்றே இருக்கிறார்கள்...

கீழே ஓடும் செய்தி முத்தாய்ப்பு: ''மதுரா: மோடி வெற்றி பெறாவிட்டால் நாட்டுக்கே ஆபத்து''

கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் ஒருவர் கைது! 

2019-03-31_14.32.07.jpg