கார்த்திக் நீலகிரி
நேத்து ரெண்டேமுக்கா மணிக்கு எந்திருச்சு, ஆறு மணி flight பிடிச்சு டெல்லி போய், வேலை அக்கப்போரை கொத்து பரோட்டாவாக்கி, நைட்டு பத்தரை மணி return பிடிச்சு, ஒரு மணிக்கு land ஆகி, மூணு மணிக்கு வீட்டுக்கு வந்து தூங்கி, ஒன்பது மணிக்கு ஆப்பீஸ் வந்தா, debrief meetingல உக்கார வெச்சு நேத்து நடந்ததை பத்தி விலாவரியாக explain பண்ணச் சொல்லி interview வெச்சி report கேக்குறாய்ங்க...
தேன்... ஒரு துளி த்த்தேன்...
#ஆப்பீஸ்