கார்த்திக் நீலகிரி
ஆமா... Sundayன்னா shift போட்டுக்கிட்டு ஆப்பீஸ் போலாம்ல... எதுக்கு gardenல சுத்திட்ருக்கான் இந்த chikku daddy...
#VacationRIP
உண்மை மட்டுமே பேசுவேன்… அதையும் உண்மை போலவே பேசுவேன்…
உண்மை மட்டுமே பேசுவேன்… அதையும் உண்மை போலவே பேசுவேன்…
ஆமா... Sundayன்னா shift போட்டுக்கிட்டு ஆப்பீஸ் போலாம்ல... எதுக்கு gardenல சுத்திட்ருக்கான் இந்த chikku daddy...
#VacationRIP
That, "சௌக்கிதார்'னா... போ... போய் கூப்புல உக்காரு" moment...
//"I cannot become a Chowkidar because I am Brahmin. Brahmins can't be chowkidars. It's a fact. I will give orders that the Chowkidars have to execute. That's what everyone expects from the appointed Chowkidars. So, I cannot be one," Subramanian Swamy said.//
English post: Rajesh Rajamani
Translation into Tamil: பால கணேசன்
-----
While the English post is fun riot, the translation is apt carrying the sprit of the post (and not just machine translation)...
This is how, I feel, a translation should be...
-----
See. This is why Maniratnam, AR Rahman and Rajiv Menon (or maybe Santosh Sivan) should have come together to make a biopic on Modi. I mean, if they can make one on Ambani, why not on Modi too. Mani Saar would not have made the rookie mistakes that Omung Kumar seems to have made.
1. First of all, Mani Saar would have completely denied that the movie is about Modi. He would rather have mentioned that it is an amalgamation of several such new India stories. This reverse psychology trick would have given more credibility to the film.
2. Would have titled the movie 'Surendra' in Times New Roman bold.
3. Abhishek Bachchan would have played Modi.
4. Aishwarya Rai would have of course played Jashodaben. Her character would be introduced in a rain dance to clearly establish what a playful, independent woman she is.
5. One conflict scene between Modi and his mom would have been staged in the beginning of the movie before he sets on his journey. Modi's mom's role would be played by Leela Samson.
6. Madhavan would have played Rahul Gandhi. Aditi Rao Hyadri would be Priyanka Gandhi. Arvind Swamy shall put on weight, shave hair and become Amit Shah. And Vidya Balan can certainly be Smriti Irani.
7. Modi would fight his raging war against Nehru, played by Prakash Raj.
8. Rahman would sing in his own voice about peace and harmony when the Gujarat riot scene appears.
9. The foreign cities that Modi visits shall be recreated through sets in Binny mills compound in Chennai. Because if you didn't know, Mani Saar doesn't believe in going abroad for any shoot.
10. There shall be a scene where Modi delivers a rousing speech in Kashmir. Background song playing would be Bharathiyar's 'Manadhil Urudhi Vendum' sung by Sid Sriram.
11. Movie's climax would be Modi winning a second term to a song which is about how one man's dream is now a billion people's dream. Preferably sung by Rahman's son Ameen.
12. Madras Talkies produces. Reliance distributes.
13. The movie would be a blockbuster.
14. No one would be mocking the teaser or the movie like they are now.
15. Like I said, propoganda movies should be given to masters who can do it subtly. Not rookies who make it into a boring prime-time TV serial. :/
----
இந்த மோடி பயோபிக் எடுக்குறவனுங்களுக்கு அறிவு மயிரே கிடையாது. இந்த ப்ராஜக்டை எல்லாம் மணிரத்னம் மாதிரி லெஜெண்ட்-கிட்ட கொடுத்திருக்கணும். ஏ.ஆர்.ரஹ்மான் மியூசிக். ராஜீவ் மேனன் அல்லது சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு. என்ன பார்க்குறீங்க? அம்பானி கதையை எல்லாம் எடுக்குறப்போ மோடியோட கதையை மணி சார் எடுக்கமாட்டாரா? அவர் மட்டும் எடுத்திருந்தா இப்போ ட்ரைலர் பார்த்துட்டு திட்டுற அல்லது கலாய்க்குற நீங்க எல்லாம் பாராட்டி தள்ளியிருப்பீங்க. ஏன்னு காரணம் நான் சொல்றேன்.
1. முதல் பாயிண்ட் என்னன்னா இந்த படம் மோடியை பத்தின படம்னே மணி சார் சொல்லியிருக்கமாட்டாரு. புது இந்தியா பிறந்த கதைகளோட ஒரு ஒட்டுமொத்த கலவைதான் இந்தப்படம்னு சொல்லியிருப்பார். மணி சார் கன்னிகள் அதை வேற லெவல்ன்னு சொல்லி பாராட்டியிருப்பாங்க.
2. படத்தோட பேர் "சுரேந்திரா" அபப்டின்னு வச்சிருப்பாரு. அதுவும் பெரிய கருப்பு எழுத்துல, வெள்ளை பேக்ரவுண்ட்-ல.
3. கண்டிப்பா அபிஷேக் பச்சன்தான் ஹீரோ. டவுட்டே இல்ல.
4. மோடி மனைவி கேரக்டர்ல ஐஸ்வர்யா ராய். அதுவும் ஓப்பனிங் சீன்லயே மழையில பாடிக்கிட்டு, தான் ஒரு சுதந்திரமான, குறும்புத்தனமான பெண் அப்படிங்கிறதை நிரூபிக்கற மாதிரியான காட்சியா அது இருக்கும். மணி சார் டச்.
5. மோடி வாழ்க்கையின் உண்மையைத்தேடி பயணம் போறதுக்கு முன்னாடி மோடிக்கும், அவரோட அம்மாவுக்கும் இடையில நடக்குற ஒரு உரையாடல் படத்தோட ஹைலைட் காட்சியா இருக்கும். லீலா சாம்சன் மோடியோட அம்மாவா நடிக்கவும் கூட வாய்ப்பிருக்கு.
6. நம்ம மாதவன் ராகுல் காந்தி கேரக்டர்ல நடிச்சிருப்பாரு. அதிதி ராவ் ப்ரியங்கா காந்தியா வருவாங்க. அரவிந்த சாமி இல்லாம மணி சார் படம் எப்படி? அதனால லைட்டா வழுக்கை மாதிரியான மொட்டை அடிச்சிக்கிட்டு, கொஞ்சம் வெயிட் போட்டுக்கிட்டு, கெட்டப் மாத்தி அமித் ஷா பாத்திரத்துல அரவிந்தசாமி நடிப்பார். ஸ்ம்ரிதி இராணி கேரக்டருக்கு வித்யா பாலனை விட வேற யார் பொருத்தமா இருப்பாங்க?
7. பிரகாஷ் ராஜ் ஜவஹர்லால் நேரு வேடத்துல வருவாரு. நேருவை எதிர்த்து மோடி சண்டை போடுற ஒரு காட்சியும் கூட படத்துல வரும்.
8. குஜராத் கலவரம் நடக்கும்போது பின்னணியில ஏ.ஆர்.ரஹ்மான் குரல்ல அமைதியை காப்பது பற்றியும், தேச நலனை பற்றியும் ஒரு பாட்டு ஒலிக்கும். கண்டிப்பா அது கவ்வாலியா இருக்காது.
9. மோடி வெளிநாட்டுக்கு போன காட்சிகள் எல்லாம் நம்ம சென்னை பின்னி மில்லுல செட் போட்டு எடுப்பார் மணி சார். காரணம் அவருக்கு வெளிநாட்டுல போயி படம் எடுக்குறதுல சுத்தமா நம்பிக்கை கிடையாது.
10. காஷ்மீர்ல ஒரு பொதுக்கூட்டத்துல மோடி வீர உரை ஆத்துற ஒரு காட்சி கண்டிப்பா இருக்கும். அதுக்கு பின்னணி இசையா பாரதியார் எழுதுன "மனதில் உறுதி வேண்டும்" பாட்டு சித் ஸ்ரீராம் குரல்ல ஒலிக்கும்.
11. மெட்றாஸ் டாக்கீஸ் தயாரிப்பு. ரிலையன்ஸ் வெளியீடு.
12. கண்டிப்பா படம் பிளாக்பஸ்டர்.
13. படத்தோட டீசர் ட்ரைலர் எல்லாத்தையும் நம்மாட்கள் "வெறித்தனம்" "வேற லெவல்" "மணி சார் இஸ் லெஜண்ட்" அபப்டின்னு டேக் பண்ணி ஷேர் பண்ணுவாங்க. நல்லா இல்லைன்னு சொல்றவனை எல்லாம் மானாவாரியா திட்டுவாங்க.
14. மறுபடியும் சொல்றேன்..இந்த மாதிரி பிரச்சார படங்களை எல்லாம் மணி சார் மாதிரி மாஸ்டர்கிட்ட கொடுத்துறணும். இந்த சுள்ளானுங்க ஏதோ டி.வி.மெகா சீரியல் மாதிரி எடுத்து கெடுத்து வச்சிருவானுங்க. சொன்னா யார் கேட்குறா?
-- இந்த பதிவின் ஒரிஜினல் ஆங்கிலத்தில் Rajesh Rajamani அவர்களால் எழுதப்பட்டது. அதை நான் தமிழாக்கம் செய்துள்ளேன். நன்றி.
"ஒரு நிமிடத்தில் எடுக்கப்படாத முடிவு, முடிவே அல்ல"
ஆனா, ஐந்து வருடத்தில் முடிக்காத காரியத்துக்கு இன்னொரு ஐந்து வருடம் தேவைப்படும்...
#Chowkidar
வாங்கடா வாங்க... இப்ப எறிங்கடா பாப்போம்...
#DigitalIndia
என்னய்யா இப்படி இறங்கிட்டீங்க...
#Chowkidar
Bharatiya Janata Party website now be like...
#Holi_பரிதாபங்கள்
என்ன ஸார் கடைக்கு வந்துருக்கீங்க... வீட்ல tea போடல...
இல்ல, அவ பசங்களோட நேத்தே ஊருக்கு கிளம்பிட்டா... லீவு வந்துருச்சுல்ல...
Me be like, அப்ப ஹோலி விளையாடக்கூட வர மாட்டாங்களா...
அக்கா தமிழச்சி அழகுக்கே இப்படி பதட்டமாகுறாங்களே, அண்ணி கிருத்திகா எல்லாம் எலெக்ஷன்ல நின்னா...
மற்றொரு MLA மரணம்... மற்றொரு தொகுதிக்கு இடைத்தேர்தல் ஒத்திப்போகும்... ஏனெனில், 'Minimum Government; Maximum Governance' திட்டத்தில் Goa வேறு... தமிழ்நாடு வேறு...
#Chowkidar_EC